'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி.
பிகில், கோட் திரைப்படங்களின்
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
கோயில்களுக்கான அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினர்!
சிறப்பான மாற்றம்! 👌
நீங்க சிரித்தால் அழகா இருக்கீங்க ! அப்படிங்கிறதுக்காக சவுக்கு மாதிரி உங்களுக்கு முட்டு கொடுக்க முடியாது .
நூறு நாள் ஆட்சியின் தோல்விகளை உங்கள் Virtual warriors வேண்டுகோளுங்கிணங்க சிறப்புக் காணொளி தயார் பண்ணிருக்கோம் .
30 நொடிகளுக்கு கத்திய கூட்டமே 6 மணிக்கு கதற தயாராக இருங்கள் .
@SaattaiOnline
22 அக்டோபர் 2026 - தமிழகம் வருகிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பு வைப்போம். தேசிய மகளிர் ஆணையத்தில் முறையிட்ட புகார் மற்றும் ஆதாரங்கள் அனைத்துடனும் உண்மைகளை என்னால் பேச முடியும். @khushsundar நீங்கள் தயாரா?
@NCWIndia@ncwmamtakumari
”100 ஏக்கர் பஞ்சமி நிலம்... ஊழலை ஒழிக்கிறேன் என்கிற தவெக அரசு.. சில அமைச்சர்களின் உதவியோடு அங்கு ரியல் எஸ்டேட் பிளாட் போட முயற்சி நடக்குது” - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
#Velmurugan | #TVK
5 லட்சம் கோடியில் வெறும் 14000 கோடி தான் வேளாண் பட்ஜெட்டா? இதுலாம் பாத்தா மனசுக்கு வேதனையா இருக்கு - புள்ளிவிவரத்துடன் சௌமியா அன்புமணி கேட்ட கேள்விகள்
#TNAssembly | #AgriBudget | #TVK | #PMK | #SowmiyaAnbumani
உபிஸ் நேற்று முழுவதும் சம்பவம் இருக்கு சம்பவம் இருக்குன்னு சொன்னானுக.. கடைசியில் கந்துவட்டி வேலு வீட்டில் ரைடு நடக்குது..
அடேய் சொந்த கட்சிகாரனையே குஜிலி மஸ்து..
30 வருஷத்துக்கு முன்னாடி எ.வ.வேலுவிடம் என்ன சொத்து இருந்தது..? மனைவி, மகன் பேரில் சொத்து இருந்தாலும் தவறு தான்..
எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை.. ஆதவ் அர்ஜுனா கருத்து..
#AadhavArjuna | #TVK | #DMK | #EVVelu | #PolimerNews
அறப்போர் புகாரின் அடிப்படையில் முன்னாள் திமுக அமைச்சர் வேலு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது.
அது என்ன புகார்?
சாலைகளை போடாமலேயே அதை போட்டு முடித்ததாக சொல்லி பல கோடிகளை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். புகாருக்கு பிறகு அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அவசர அவசரமாக இரவோடு இரவாக அந்த சாலைகளை காவல்துறை பாதுகாப்புடன் போட்டு ஆதாரத்தை அழிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து விசாரிக்க சொன்னால் திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்முன்னு உம்முன்னு இருந்து கொள்கிறார்கள்.
Youtube link - https://t.co/xGQkabCKmS
இந்த ஊழல் மீது வழக்கு தொடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மீது FIR பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
#PF #DMK #Velu