முல்லைக்குத் தேர் கொடுத்தார் பாரி
காதலிக்கு தாஜ்மஹா���் கட்டினான் ஷாஜகான்.
தோழி த்ரிஷா முதலமைச்சராக ஆசைப்பட்டார் என்பதற்காக அவர் வீட்டு எதிரில் தலைமைச் செயலகம் கட்டுகிறார் விஜய்.
சசிகலாவின் உறவினர் மகனுக்காக வளர்ப்பு மகன் கல்யாணம் நடத்திய ஜெயலலிதாவை நினைவுக்கு கொண்டு வருகிறார் விஜய். 91-96 ரிப்பீட் ஆகிறது!
@IndiraniSudala1 kamba ramayanatha eludhunadhu sekilaaar nu oru tyre nakki solluchu and tamil naata 4 1/2 varshama aatchi senjudhu indhu aunty yaaru nu theriyimaaa aunty @IndiraniSudala1