காங் தலைமையில் 23 "எதிர்க்கட்சிகள்" CJI க்கு அனுப்பிய புகார் கடிதத்தில்..
காங்கிரசுக்கு அடுத்த நிலையில்.. சமாஜ்வாடி, பிறகு திரிணாமுல், அதற்கடுத்து திமுக கையெழுத்து இட்டு இருக்கிறது
அதற்கு அடுத்த பக்கங்களில் மற்ற கட்சிகள் கையெழுத்து இட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டணி கட்சியான தவெக இந்த பட்டியலில் இல்லை.
தேசிய அரசியலில் மெல்ல மாற்றங்கள் வருகிறது என தகவல்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில்.. காங் தமிழ்நாட்டில் கூட்டணி விஷயத்தில் தவறு செய்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கும் நிலையில்.. இந்த கடிதமும் அதில் திமுகவின் பங்கும் முக்கியத்துவம் பெறுகின்றன
இதை உணர்ந்து தானோ என்னவோ, தமிழ்நாட்டில் திமுக மீது அவதூறும், போலி கட்டுக்கதைகளும், பொய் புகார்களும் பழிகளும் சுமத்தி திமுகவை மோசமான கட்சியாக சித்தரிக்கும் பணி வேகமாக தொடங்கி இருப்பதோடு அந்த செய்திகளை தேசிய அளவில் மெனக்கெட்டு பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு செக் வைப்பது ஒரு நோக்கம் என்றாலும், காங்கிரஸ் மனம் மாறி திமுகவுடன் மீண்டும் இணைய விரும்பினால் காங்கிரசையும் சேர்த்து விமர்சிக்க இப்போது திமுக மீது சுமத்தப்படும் பழிகள் உதவும் என்பது மற்றொரு காரணமாக இருக்கலாம்
அடுத்த சில மாதங்களில் பாஜகவுக்கு அவர்களின் லட்சிய சட்டங்கள் சிலவற்றை நிறைவேற்ற 2/3 பங்கு மெஜாரிட்டி தேவைப்படுவதால் பாஜக தரப்புக்கும் திமுகவின் தேவை உள்ளது
இப்படியாக தேசிய அளவில் காங் & பாஜக இரு கட்சிகளும் திமுக தரப்பின் ஆதரவை வேண்டி நிற்கையில் தவெகவின் முக்கியத்துவம் கேள்விக்குறியாக ஆகிவிடும் என்பதும் கூட இப்படியான பரபரப்பை கிளப்பி தங்களை செய்திகளில் முன்னிறுத்த முயற்சி செய்வதன் நோக்கமாகவும் இருக்கலாம்
திமுகவின் கொள்கையும் லட்சியங்களும் மிக உயர்வானது, திமுகவின் பொறுப்பு மிக பெரியது என்பதால் இங்கே சீண்டப்படும் சின்ன சின்ன சித்து விளையாட்டுகளில் அதிகமாக ரியாக்ட் செய்யாமல் தேசிய அளவில் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுப்பதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டு வருவதாக நினைக்கிறேன்.
யானை ஒருபோதும்.. தங்களை கவனமீர்க்க சுற்றி வரும் சில்வண்டுகளை அதிகம் கவனிப்பது இல்லை. யானையின் கவனம் பெரிய அளவில் தான் இருக்கும். சில்வண்டுகளுக்கு வேண்டுமானால் யானை தன்னை கண்டு பயந்து விட்டது என்கிற ஒரு மாய நினைவு வந்து வந்து போகும்.
அது சில்வண்டுகளின் சுயபெருமை என வகைப்படுத்தப்படும்
🙏🙏🙏
திருமாவளவன் அவர்களுக்கு இரண்டு கேள்விகள்..
1. இது ஆணவக் கொலை என்றால்.. செட்டில்மென்ட் கொடுத்தால் வாயை மூடிக்கொள்வீர்களா?
2. இது தற்கொலைதான் என்றால்.. அதனால் பெரிது படுத்தக்கூடாது என்றால்.. தமிழ்நாட்டில் காதல் ஜோடி தற்கொலை செய்துக்கொண்டால் அரசு வேலை, நிவாரணத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்று எப்போது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது?
#அம்பலப்பட்ட_பேராசான்
#தவெக அரசில் முதல் கடன் ₹2,130 கோடி ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து
₹11,560 கோடி கஜானாவுக்கு வந்திருச்சு என கதை சொன்ன #தவெக நண்பர்கள்.. இந்த ₹2,130 கோடிக்கு எதுக்கு கடன் வாங்கினாங்கனும் சொல்லி இருக்கலாம் 😌😌😌
Number one makata bunda 😭😭😭
He is sole representation of entire TVK koodaaram!! Filled with misinformation and one side opinions and ears closed to listen to the other side.. a mind rigid to listen to facts!! And keeps changing his goalpost with every explanation received from the other end!!
This one India debate of DMK vs GENZ is the first proper and worthy initiative post the 2026 election loss from the DMK side!!
Defamation Matters ல Remand க்கு Magistrate அ Convince பண்ண முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் கூட்டிட்டு போனாங்க ?
பேரம் பேச தான்
5 மணி நேர பேரம்,
அசிங்கத்துல முடிஞ்சிருச்சு.
Arrest அவமானத்துல முடிஞ்சிருச்சு
குதிரை பேரம் சந்தி சிரிச்சிருச்சு.
இவர் ஒரு அமைச்சர்..
எவ்வளவு கேவலமான விக்டிம் கார்ட் எடுக்கும் முயற்சின்னு பாருங்களேன்.. உலகமே பாக்கக்கூடிய அளவுக்கு வீடியோ இருக்கு. பாப்பா என்றுதான் அவர் சொல்லிருக்கார்.
ஆனா சினிமா கவர்ச்சியை வச்சி மட்டுமே ஆட்சிக்கு வந்த கட்சிதான. அதான் கந்தசாமி ஸ்ரேயா போல முயற்சித்திருக்கிறார்..
இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா.
கொஞ்சமாவது நேர்மை இருந்தா இந்த ட்வீட்ட டெலிட் பண்ணனும் அல்லது வருத்தம் தெரிவிக்கனும்..
but then we know who they are..தொண்டரடிப் பொடியாரும் அவ்வழி.
பாஜகவுடன் டீலிங்கில் இருக்கும் @manickamtagore@TVKVijayHQ கூட்டணி. இந்த கழுதைப் பேர ஆட்சி நீடிப்பதற்கு காரணம் பாஜகவுடனான இந்த டீலிங் தான்.
கழுதைப் பேர ஆட்சியில் பங்கேற்றுள்ள கிங் மேக்கர் கட்சியும், ஐயூப் மாமா கட்சியும் ஏன் தமிழ்நாடு அரசு VB-G RAM G திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது என கேள்வி கேட்கவில்லை. “கொள்கை & மக்கள் நலன்” எல்லாம் தேவை இல்ல பிரதர் ரீல்ஸ் மட்டும் போதும் பிரதர் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டனர்.
நேர்மையான தூயசக்தி அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் மட்டும் வெறும் ₹80 கோடி தான் ஊழல் நடந்து இருக்காம் @jothims
உங்க கட்சி ஒரு 150 பேர் பட்டியல் அனுப்பி வச்சிங்களே அவங்களுக்கு எதும் பதவி கொடுத்தாங்களா? அதுக்கு உங்க கட்சியில் லஞ்சம் வாங்கினார்களா @manickamtagore@AdvtSudha
**விஜய்யை பார்க்க வந்த 41 பேருக்கு அரசு வேலை ஏன்?**
கரூரில் நடந்தது அரசு நிகழ்ச்சி அல்ல.
அது ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.
அந்த கூட்டத்திற்கு மக்கள் வந்தது, நடிகர் விஜய் என்ற அரசியல்வாதியை பார்க்கத்தான்.
அப்படியிருக்க, அந்த துயரத்திற்கு அரசின் வேலை வாய்ப்பை ஈடாக கொடுப்பது எந்த நியாயம்?
மனிதாபிமான உதவி செய்ய வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.
விஜய் தனது கட்சிப் பணத்தை கொடுக்கட்டும்.
வீடு கொடுக்கட்டும், கல்வி உதவி கூட கொடுக்கட்டும்.
ஆனால் அரசு வேலை என்பது விஜய்யின் தனிப்பட்ட சொத்து அல்ல.
அது தமிழ்நாட்டு இளைஞர்களின் உரிமை.
TNPSC தேர்வுக்காக வருடக்கணக்கில் படித்து காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
ஒரு அரசு வேலைக்காக லட்சக்கணக்கானவர்கள் போட்டி போட்டு காத்திருக்கிறார்கள்.
அவர்களின் உழைப்பு?
அவர்களின் கனவு?
அவர்களின் உரிமை?
அரசு தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு என்ன சொல்ல போறாங்க ?
மேலும் இது சாதாரண விபத்து அல்ல.
TVK கூட்ட நெரிசல் விவகாரத்தில் TVK முக்கிய நிர்வாகிகள் மீது FIR இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு கட்சி நிகழ்ச்சியில் நடந்த மரணங்களுக்கு, அரசின் வேலை வாய்ப்பை ஈடாக கொடுத்தால், அது மனிதாபிமானமா? இல்லை TVK செய்த பாவத்தை அரசு செலவில் கழுவும் முயற்சியா?
விஜய் சார்,
மக்களின் வரிப்பணத்திலும், அரசின் வேலை வாய்ப்பிலும்,
ஒரு நடிகரின் அரசியல் இமேஜை காப்பாற்ற முடியாது.