#ModhaRathiri திரைப்படம் #netflix தளத்தில் வந்தபிறகும் திரையரங்கில் கூட்டம் இருக்கிறது. திருமண வீடுகளில் நடக்கும் அபத்தங்களைத் தோலுரித்து, வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல ஒவ்வொரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, மிகத்திறமையான நடிகர்கள் என அனைத்து திறமைசாலிகளும் விருந்து வைக்கிறார்கள். திரைப்படத்தைப் போலவே இயக்குனரின் நேர்காணல்களுக்கு ரசிகனாகி இருக்கிறேன்.
#RajaKaruppasamy தமிழ் சினிமாவுக்கு நல்வரவு மட்டுமல்ல.. நம்பிக்கை வரவு..
ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்..
@MythriOfficial@iam_rishikanth #AnishmaAnilkumar
47 DAYS TO GO! ❤️🔥
The countdown begins for Suriya’s #SCENE 🔥
A Jithu Madhavan directorial gearing up for a grand Diwali release on November 6, 2026. 💥
Get ready for THE ONE @Suriya_offl! 🔥
திருமண விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்ட நடிகர்கள் சூர்யா, கார்த்தி..
#Salem | #Marriage | #MKStalin | #Suriya | #PolimerNews