பலூஜிஸ்தானின் இளம் பாடகி பாடிய
ஓம் நமசிவாய.. 🙏
பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்த அந்த இரவில், ஒரு இளம் பலூச் பெண் மக்ரானின் சிவப்பு குன்றுகளில் ஏறிப் பாடினாள் —
அது அரசியலைப் பற்றியோ, எல்லைகளைப் பற்றியோ அல்ல, மாறாக அவளது பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் ஹிங்லாஜ் மாதா கோயிலின் இறைவனான சிவபெருமானைப் பற்றியது.
அவளது குரல் ஆழமான, சினிமாத்தனம் மிக்க, துயரமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் இழைந்த ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது —
அவளது மலைகள் எப்போதுமே அறிந்திருந்த பழங்கால மந்திரத்துடன் பலூச்சி கவிதைகள் உருகி இணைந்தன.
ஹர ஹர மகாதேவ்! 🔱✨"
பத்திர பதிவுத்துறை முன்னாள் திமுக அமைச்சர் P. மூர்த்தி தனது மகளின் திருமணத்தை ₹300 கோடி ரூபாய் செலவில் மதுரையே வியக்கும் அளவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்திய சம்பவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி.
இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி குடும்பத்தையே
அசர வச்ச காட்பாடி துரைமுருகன் பேத்தி/ MP கதிர் ஆனந்த் மகள் நிச்சயதார்த்த விழா.!
பரிசாக வந்த வைர நகைகள் பற்றிய காணொளி .
இதெல்லாம் யாரு அப்பன் வீட்டு காசு ❓
என காட்பாடி மக்கள் காட்டம்.
அருமை , திருப்புகழ் , அழகு தமிழ் , சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் , வந்தேறி பொந்தேறின்னு சொல்ற ��ரு பயலாலயும் தெளிவா ஒரு வரி இதுல பாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
மகளின் நிச்சயதார்த்த விழாவில் வேலூர் திமுக MP கதிர்ஆனந்த் குத்தாட்டம்.
நிச்சயதார்த்தத்திற்கு மொத்த செலவு 100 கோடி எனவும் திருமணத்திற்கு 500 கோடிக்கு மேல் செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வருகிறது.
இதெல்லாம் யார் அப்பன் வீட்டு காசு ❓
இந்தியன் பத்தி தான் topic போறதுனால இத சொல்றேன்...
Youtube'ல மாயா மச்சீந்திரா பாட்டுல 4:27 to 4:32 timing'ல மனிஷா கொய்ராலா கமல பாத்து ஒரு action பண்ணியிருப்பாங்க... இவ்வளவு வெளிப்படையா எப்படி? அதுவும் censor cut'ல இருந்து அந்த action எப்படி தப்பிச்சுது?. 🙄
இந்த ஒரு portion க்கு அந்த பாரி என்ன பதில் வெச்சருக்கான் னு நான் waiting🤣🤣🤣
Next திருவள்ளுவர் தமிழன் இல்ல ன்னு சொல்லுவானா?
அவர் ஆரிய வந்தேறி ன்னு சொல்லுவானா??
��ூப்பர் @PolitalksTamil 🤣
Full link in comment section
காங்கிரஸ் ராகுல்காந்தி உனக்கு தான்.!!
ஜல்லிக்கட்டு எதிராக பொங்கிய பீட்டா trishtrashers கூட்டம் எங்கே..?
நாய் 🐕 பாதுகாப்பு பற்றி பேசிய அழுத நடிகர்கள் எங்கே?
மேகதாது அணையை கட்டினால் புலி 🐯 4 மான் கொம்பு மான் என எல்லாம் அழியுமே 🥺🥺
"தம���ழ் முருகன்...
இமயம் ன்னா இமய மலை இல்லை...
தமிழ் நாடு தனி நாடு.."
அடேய்..தனித் தமிழ் தேசிய கூமுட்டைகளா...
இப்படி பிரிச்சு பேசி பேசி கடைசி�� உருப்படாம போயிடாதீங்க டா...
அப்புறம் ஒரு மசால் வடைக்கு கூட நாய் மாதிரி அலையணும்..🤣😂😅