1/ My son is studying LKG under RTE at Siva Sakthi Matriculation School, Velachery.
School correspondent informed that the school is closing due to financial issues. No proper explanation given to parents.
@tnschoolsedu@CMOTamilnadu@Anbil_Mahesh@mkstalin@EduMinOfIndia#RTE
3/ Now the school is asking parents to fill TC forms.
This is creating confusion and stress for students and parents.
Kindly request immediate clarification and action.
#RTE#Velachery#Education
2/ I have already submitted a complaint to Saidapet DEO (Private School Department).
DEO office informed that such closure may not be allowed and asked us not to worry.
இதுகுறித்து நான் Saidapet DEO Office-இல் உள்ள Private School Department-க்கு புகார் அளித்தேன். DEO அவர்கள் கவலைப்பட வேண்டாம், பள்ளியை இப்படி மூட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.
இப்போது பள்ளி நிர்வாகம் TC (Transfer Certificate) விண்ணப்பத்தை நிரப்ப சொல்லி வருகிறது.
@Anbil_Mahesh
என் மகன் Velachery-யில் உள்ள Siva Sakthi Matriculation School-ல் LKG (RTE) படித்து வருகிறார். தற்போது பள்ளி நிர்வாகம் நிதி பிரச்சினை காரணமாக பள்ளி மூடப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. @Anbil_Mahesh@mkstalin#RTE#Education#Chennai