2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது.
சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க.
அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN.
2016 - எம்எல்ஏ சீனிவேலு
2016 - முதலமைச்சர் ஜெயலலிதா
2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு
Thats History to remember.
தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
சூனியம் வெச்சுட்டாங்கனு Tool kit குடுத்துருக்கானுக வல்கர் வாரியர்ஸ்க்கு. தன் கட்சியுடைய ஒரு MLA செத்தது கூட இவனுகளுக்கு சோசியல் மீடியா Rage bait க்கான கண்டெண்ட் தான். இதை வெச்சு தங்களுடைய அரசியல் எதிரிமேல பழிபோட்டு லாபமடையலாமானுதான் பாக்கறானுக. கரூரிலிருந்து விஎஸ் பாபு சாவு வரை இது ஒரு pattern. தமிழ்நாட்டு அரசியலை இப்படி ஒரு சைக்கோ கும்பலின் கையில் ஒப்படைத்திருக்கிறது காலம்.
Several questions. Most of the Gudiance employees who left now where appointed back in AIADMK (JJ & EPS Period). DMK Govt came to power and most of these people continued working. We had a golden run starting from 2020-2026 especially in manufacturing. Double digit growth, Electronics growth, Exports boom etc. Why has this sudden exodus happened?? Internal rift or what is something we don't know. News reports saying data were leaked to Andhra. Also we need to understand that Guidance isn't unlike any Govt jobs. There's no NDA and people working there are free to move especially when states like Andhra are looking for executives. Sincerely hope things are sorted out at the earliest. Tamil Nadu needs Guidance...🤧🙏🙏
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை.
Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார்.
அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது.
ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.
லாக்டப் டெத்
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.
மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
ப்ரண்ட்ஸ் இந்த தற்குறிங்க கிட்ட தனக்கே பாதுகாப்பு இல்லன்னு தான் அண்ணன் போற பக்கம் எல்லாம் தடுப்பு சுவர் போட்டுட்டு போறாரு இதுல உங்களுக்கு எல்லாம் எப்படி அவரு பாதுகாப்பா இருப்பாரு அண்ணனே நம்மள மாரி ப்ரச்சனைல தான் இருக்காரு ப்ரண்ட்ஸ் !
விஜய்னா நாட்டை காப்பாத்துவார்ன்னு பார்த்தா இவனுங்க நடக்குற கொலை கொள்ளைக்கு எல்லாம் விஜய்னா காரணம் இல்லைன்னு அண்ணாவ காப்பாத்திட்டு இருக்கானுங்க !எதுக்கு ஓட்டு போட்டிங்கன்னே மறந்துட்டிங்களேடா