முஸ்லிம் எங்கயாச்சும் போராடுனா anti national.விவசாயிகள் போராடுனா காலிஸ்தான் தீவிரவாதி*ள்னு சொல்லி ஈசியா எஸ்கேப் ஆகிட்டு இருந்தானுக.
அந்த மாதிரி genzய ஒரு tagல அடைக்க முடியல. அங்க தான் மாட்டிக்கிட்டானுக!
கடைசி படம் லாஜிக்லாம் பாக்காதீங்கன்னு எழுதிட்டு இருக்கானுக. இதுக்கு முன்னாடி நடிச்சதெல்லாம் லாஜிக்கோட நடிச்சு தள்ளுன மாதிரியும் இது ஒன்னு தான் இப்டி ஆன மாதிரியும்...
#Updates | அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக நடுவர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டி அந்த அணியை FIFA உலக கோப்பையில் இருந்து நீக்க வேண்டும் என https://t.co/MBtuW8XWft என்ற தளத்தில் 50 லட்சம் கையெழுத்துக்கள் வேண்டும் என்ற தொடங்கப்பட்ட பிரசாரம் முடிவில் 2.3 கோடிக்கும் மேற்பட்ட கையொப்பங்களை பெற்று அர்ஜென்டினா அணியை மிரள வைத்துள்ளது.
இந்த கையெழுத்து இயக்கத்தால் அர்ஜென்டினா அணிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்றாலும், உலக அளவில் அந்த அணிக்கு எதிரான கருத்து உருவாகியுள்ளது என்பதை இந்த பிரசாரம் உணர்த்துகிறது.
#SunNews | #FIFA | #Argentina
Gotha gomma nu oru first half, peak peak peak 😭😭😭😭🧨🧨🧨🧨🧨🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Dheivame Vinoth uh 😭😭🙏🏼🙏🏼 Life la first time ena saami aada vachuttan 😭😭😭🙏🏼🙏🏼🔥🔥🔥 #JanaNayagan