The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
செய்தி - மக்கள் தொடர்புத்துறை வாகனம் - கடலூர்.
என்னடா இது வண்டி முழுக்க பேப்பர ஒட்டி மறைச்சி வச்சிருக்காங்கன்னு 🙄🙄🙄
விசாரிச்சாதான் தெரியுது 😀
பேப்பர் ஒட்டி மறைச்சி இருக்கிறது எல்லாம் கடந்த கால திமுக அரசின் சாதனை திட்டங்களாம்... 🙄👍🏽👍🏽🖐🏽🔥
திமுகவின் சாதனைகளை மறைக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மீதும் பெரிய ஸ்டிக்கரைதான் ஓட்ட வேண்டும் 🤣🤣🤣
அவ்வளவு பெரிய ஸ்டிக்கர் உங்களிடம் இருக்கிறதாடா தற்குரீஸ் 🤔
என்ன மாறியான ஸ்டிக்கர் பொழப்பு 😏😏
பழனியை போன்று காரைக்குடியில் கோவில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 50 முதல் 75 கோடி மதிப்புள்ள நிலம் விற்க முயற்சி.
கிராமமக்கள் புகாரால் நிலம் சுத்தப்படுத்தும் பணி வட்டாட்சியர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தம்.
#TVKVijayFails
என் வாழ்க்கையில் இதை நான் ஒருபோதும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை சாரே!
வட இந்தியா கல்வி உரிமைக்காக போராடும், தமிழ்நாடு தற்குறி மாநிலமாக மாறும் என்று!
நா என் சொப்பனத்திலும் கண்டில்லா சாரே!! 😢
இந்த insta influencers அப்படி எவ்வளவு தான் காசு வாங்குகிறார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்களேன். எப்படி இவ்வளவு கேவலமாக மாற்றி பேச முடியும் என்று தெரியவில்லை. அரசியல்வாதி பொய் சொன்னால் ஆச்சரியம் இல்லை. ஆனால் இவர்கள் உத்தமர்கள் போல வேஷம் போட்டுட்டு இப்படி செய்வது மன்னிக்க முடியாது.
நீட் ஒரு பிராடு அயோக்கியத்தனம் னு காட்டு கத்து கத்துனோம் போராடுனோம்…அப்பலாம் பொத்திட்டு இருந்தவனுங்க இன்னுக்கு குதிக்கிறானுங்க…
பல போலாளிகளுக்கு இன்னுக்கு தான் அறிவு வந்திருக்கு