தீயவைகளை வேடிக்கை பார்க்கும் பல கோடித் தமிழர்களில் ஒருவன் - பார்த்த,படித்த,கேட்டவற்றின் தாக்கம் பதிவுகளில் இருக்கலாம் - பதிவுகள் எல்லாம் எனது இயல்பல்ல…
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
For the uninformed. If you want to know why the Tamil Nadu press didn't cover this, John Britto is Leema Rose Martin's brother. Aadhav Arjuna's wife's uncle.
Wanted in a drug case and has fled abroad.
Some change da dei.
If DMK had won elections!
The talks would have been.
Investors conclave!
Plans for one trillion economy!
When ரூ8000?
What about ரூ2000 உரிமைத் தொகை?
Stop saffronising Thiruvalluvar!
Get out Arelkar!
Why Anbil given Finance?🙄
With TVK, the talks are!
Deteriorating Law and order!
Turkey towel!
Coat suits!
Black and white!
Lunch box from home!
Expiry date!
Reel Ministers!
Silk Smitha 🤧
நேற்று ஒரு குறிப்பிட்ட பெண் வழக்கறிஞர் இன்ஸ்டாவில் திமுக குறித்த ஒரு fake news போட்டு அதுக்கு ரியாக்ஷன் போட்டு இருந்தாங்க. தேர்தல் அன்று தவெக வுக்கு ஓட்டு போட்டு அந்த costume வேற. அந்த பெண்ணின் கணவர் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி.பிரபாகர் ராஜாவுக்கு பிரசாரம் வேற போயி இருக்கார்.
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?
மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.
திமுகவால் ஜெயித்த ஐந்து எம்எல்ஏக்களை அழைத்து வந்து திமுக தலைவரை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்க வைக்காத செல்வப்பெருந்தகை வீட்டு திருமணத்துக்கு திமுக தலைவர் செல்வதை தவிர்க்க வேண்டும்.
நம்மிடம் நாகரீகம் காட்டாதவர்களிடம் நாம் ஏன் நாகரீகம் காட்ட வேண்டும்..
முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட மூன்று மதுபானக் கடைகளில் ஒரு கடை மீண்டும் திறப்பு..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கடையின் பார் உரிமையாளர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூடுதல் தகவல்..
#Madurai | #TASMAC | #Reopen | #PolimerNews
He has no family or relatives. They have kept him at Royapettah GH - Incase someone can help
நடிகர் சத்தியேந்திரா அவர்கள் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் இன்று இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறந்ததாக காவல் துறை மூலம் தகவல். பெங்களூருவில் உள்ள இரத்த உறவினர்களை தொடர்பு கொள்ள இயலாத காரணத்தினால் உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உள்ளது...