இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ
ரெண்டு ஜாம்பவான்கள்,
படை பலம்,பண பலம், ஆட்சி பலம் கட்டமைப்பு இதை எல்லாம் பார்த்து பின்வாங்குபவன் கோழை
எதிர்த்து அதை அடித்து நொறுக்கி வெற்றி பெறுபவன் வீரன்.
ஆம்! என் தலைவன் விஜய் வீரன் 🔥
🔴தமிழகத்தில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைய ரஜினிகாந்த் அவர்கள் செயல்பட்டார் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க குழு தலைவர் பாண்டியன் குற்றம் சாட்டினார்.
திரைமறைவு டீலிங்கில் திமுக?
"அதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள்" என கம்யூனிஸ்டுகளிடம் ஸ்டாலின் கெஞ்சியதாக #CPIM பொதுச்செயலாளர் போட்டு உடைத்துள்ளார்.
• மேடையில் ஒரு பேச்சு - #DMK
• திரைக்கு பின் ஒரு வேலை - #Backstage
தமிழக மக்களை ஏமாற்றும் இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஒரு முடிவு வேண்டாமா?
#DMKRealFace #TNPeople #Stalin #ADMK #PoliticsToday
@dmk_raja@saravofcl