இடைத்தேர்தல் தாராபுரம் தொகுதி - தேர்தல் பிரச்சாரம்
தாராபுரம் தனி தொகுதி - தமிழ்நாடு சட்டமன்ற 2026 இடைத்தேர்தலை முன்னிட்டு மூலனூர் பேரூர் கழகம், பூத் எண் 274 பகுதியில்
கரூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பி.சத்தியபாமா அவர்களுக்கு வெற்றி சின்னமான "விசில்" சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். #CMJosephVijay @actorvijay@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி P. சத்தியபாமா அவர்களுக்கு ஆதரவாக, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் திரு. V. சம்பத் குமார் @tvksampathcbe அவர்களுடனும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.S. ஸ்ரீ கிரி பிரசாத் @SriGiriPrasath அவர்களுடனும் இணைந்து, நஞ்சியம்பாளையம் பகுதியில் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.
#tvkvijay #TamilanRagulgandhi #TVK #CMVijay #tvkspeakertamilanragulgandhi #Tharapuram
திமுகவின் முன்னாள் அமைச்சர் திரு. S.M NASAR அவர்கள் பாலியல் பொறு*க்கி வீரமணியோடு ஒரே மேடையில் கொஞ்சி குலாவியிருக்கிறார்..
இதையும் பகிருங்கள் கொத்தூஸ்..
இன்று மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு கழகத்தின் வெற்றி வேட்பாளர் மரகதம் குமரவேல் @k_maragatham_offl அவர்களுக்காக வாக்கு சேகரிக்க வருகை தரும்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @cmotamilnadu@tvkvijayhq அவர்களையும்,
எங்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @bussyanandoffl அவர்களையும் உடன் வரவிருக்கிற
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும்,
சட்டமன்ற உறுப்பினர்களையும் மற்றும்
கழகத் தோழர்கள் அனைவரையும்
பேரன்போடு வரவேற்கிறோம்.
களம் சொல்லும்,
விசில் வெல்லும்....
#tvkvijay #tvkspeakertamilanragulgandhi #madhuranthagam #tvkvijaycampaign #byelection
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @tvkvijayhq அவர்களின் ஆசியுடன்
மாண்புமிகு பொதுச்செயலாளர் எங்கள் ஆசான் @bussyanandoffl வழிகாட்டுதலின்படி, அன்புமிகு மாண்புமிகு அண்ணன் @rajmohanofficial அவர்களின் ஆலோசனைப்படி திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் அன்புமிகு சட்டமன்ற உறுப்பினர் @polur_tvk_family___ @abishektvk அவர்களுடன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
சேத்துப்பட்டு ஒன்றியம் மற்றும் ஒட்டுமொத்த திருவண்ணாமலை வடமேற்கு மாவட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி 🙏🏻
#tvkvijay #tvkpolur #tvktamilanragulgandhi #tvkspeakertamilanragulgandhi #tvkthiruvannamalai