Diplomats of 8 Nations keen to meet in Delhi @CMOTamilnadu@TVKVijayHQ to discuss FDI and Infrastructure developments in Tamil Nadu. @DrSJaishankar approved requests.
From protocol angle.
New Govt in Tamil Nadu energised diplomatic corps.
An impressive turn
A trust in Vijay
Deeply honored by the warm congratulations from the Hon'ble Prime Minister of Malaysia, Thiru. @anwaribrahim Avl. Thank you for your gracious gesture. I am committed to fostering greater cooperation and enhancing the bond of friendship between Tamil Nadu and Malaysia.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில்,
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு. பி. அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
#TNDIPR | @actorvijay | @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#TNDIPR | @actorvijay | @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பெரியாரிய கொள்கை வழி செல்லட்டும் த.வெ.க ஆட்சி!
திராவிடர் இயக்க சமூகநீதி சிந்தனைகள் வலுப்பெற ஆட்சி நடத்திட வாழ்த்துகள்.
ஒன்றிய பாஜக அரசு திணித்திட முயலும் இந்தி, சமஸ்கிருதம், சனாதனம், சாதியம், பார்ப்பனியம் நிறைந்த சட்டங்களையும், கொள்கைகளையும் தடுத்து நிறுத்தி தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றை காத்திட போராட வாழ்த்துகள்.
@TVKVijayHQ@actorvijay
I extend my heartfelt congratulations to Tamilaga Vettri Kazhagam (TVK) on their impressive victory in the 2026 Tamil Nadu Assembly elections. I also convey my warm wishes to Shri @TVKVijayHQ on being sworn in as the Chief Minister of Tamil Nadu.
This verdict reflects the aspirations, trust and democratic will of the people of Tamil Nadu. I am confident that under his leadership, Tamil Nadu will continue its journey of progress, welfare and inclusive development.
Wishing him and his government success in serving the people with dedication and commitment.
தமிழ்நாடு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோசப் விஜய்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப் பெரிய பொறுப்பாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள்நலன் ஆகிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சியாக உருவாகும் என நம்புகிறேன்.
கேரளமும் தமிழ்நாடும் நீண்டகால நட்பும் ஒத்துழைப்பும் பகிர்ந்து வரும் மாநிலங்களாகும். கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.
வாழ்த்துகள் @actorvijay@TVKVijayHQ