இன்று வெளியாகியுள்ள UPSC 2025 தேர்வு முடிவில், நான் முதல���வன் திட்டப் பயனாளிகள் ராஜேஸ்வரி சுவே மற்றும் ராஜா மொஹைதீன் ஆகியோர் - அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் தேர்வாகி பெருமைச் சேர்த்துள்ளனர்.
குறிப்பாக, தங்கை ராஜேஸ்வரி சுவே அவர்கள் திராவிட மாடல் அரசு நடத்தும் UPSC தேர்வர்களுக்கான உண்டு உற��விடப் பயிற்சி மையத்தில் தங்கி படித்தவர்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 56 பேர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் என்பது கூடுதல் சிறப்பு.
வெற்றி பெற்றுள்ள அனைவரும் குடிமைப் பணிகளில் சிறந்து விளங்கி மக்களுக்குச் சேவையாற்ற எனது அன்பும் வாழ்த்தும்!
#Chengalpattu#DISTRICTCPT hope you people know that some of the schools in chennai come under your district. How can schools in same area get holiday and working day just because of different districts? This is really an irresponsible desicion.
வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையாக மட்டுமின்றி, தலைமுறைகளைத் தாண்டியும் வாழ்வளிப்பதாக #TNBudget2023 அமைந்துள்ளது!
இத்திட்டங்களை முறையாக நிறைவேற்றி 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற நிலையை அடைவோம்!
#DravidianModel-ன் ஒளி இந்தியாவெங்கும் பரவச் செய்வோம்!
https://t.co/4EPp4jzWXn
அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களின் தரம் குறித்து நமக்கு நாமே புலம்பிக் கொண்டு இருக்காமல் அரசுக்கு ஆதாரங்களுடன் புகார் அளிப்போம். நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம். விடுமுறை பயணங்களின் போது இந்த 4 இடங்களை படம் பிடித்து அனுப்புங்கள். #Arappor@sivasankar1ss@pkanamarla
@Dr_Ezhilan ஹலோ சார், தொட��் மழை முடிந்து மூன்று நாள் ஆன பிறகும், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகிலும், மசூதிக்கு அருகிலும் சாக்கடை நீர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் கொசுக்களின் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
Friends, a standing ovation for Devendra Jhanjharia who won two golds in Javelin discipline at #Paralympics first Indian Paralympian to get the gold.🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
Please avoid panic buying today ! You are putting yourselves &others at risk. We will be sharing soon the list of grocery and vegetable vendor numbers who will be providing door delivery during the Lockdown period. Mobile vegetable shops will also be arranged.#Tiruppur
People's money was given to vaccine companies to develop Covid vaccines.
Now, GOI will make same people pay the highest price in the world for these vaccines.
Once again, the failed ‘system’ fails our citizens for Modi-mitrs’ profit.
In the coming days, we at Chennaiyin FC are dedicating our tweets to those with urgent #COVID requirements across Tamil Nadu.
Tag us and we will share your requests so that our Twitter community can connect and help each other out. Let’s fight this battle together 🙌