எனது நண்பரின் வேண்டுகோள்.
____________
அன்புடையீர் வணக்கம்.
திருச்சி கண்டோன்மென்ட் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள P. பிரியா என்பவருக்கு பி நெகடிவ் (B -) ரத்தம் தேவைப்படுகிறது. திருச்சியில் உள்ள ரத்தக்கொடையாளர்களுக்கு தெரிவித்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இல.சரவணன் 9442103699
30.6.2026 செவ்வாய்.
Ple inform to your trichy Friends
திரை பிரபலங்கள் மறையும் பொழுது ஏற்படும் வருத்தத்தை விட ஊடகங்கள் அதை வைத்து காசு பார்க்கும் வேலையை செய்யும் கேவலமான நிலையை நினைக்கும்பொழுது தான் கோபம் கோபமாய் வருகிறது
நானும் அதே துறையில் தான் இருக்கிறேன் ஆனால் ஒரு துளி கூட எனக்கு இதில் விருப்பம் கிடையாது
மறைந்த பாக்கியராஜின் மனைவி அழுதபடி வருகிறார் அதை நேரலை செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இது ரணமான விஷயமாக இருக்கும் என்பதை இந்த ஊடகங்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறது
நடிகை ராதிகா தயவு செய்து கொஞ்சம் பிரைவசி கொடுங்கள் என கையெடுத்து கும்பிடுகிறார் பாக்யராஜ் வீட்டில் அழுதபடி ராதிகா என்ன சொன்னார் தெரியுமா என கேப்ஷன் போட்டு கேவலமான ஒரு வேலையை செய்கிறார்கள் இந்த ஊடகங்கள்!
களத்தில் இருக்கும் என் சக பத்திரிகையாளர் நண்பர்களிடம் பேசும் பொழுது பெரும்பாலானவர்களுக்கு இதில் விருப்பமில்லை ஆனாலும் கட்டாயத்தில் செய்கிறார்கள்.
செய்தி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களோ அல்லது முதலாளிகளோ இதில் முடிவு எடுக்க வேண்டும்
அடித்து சொல்கிறேன் தார்மீகமாக எல்லாம் இவர்கள் திருந்தப் போவதில்லை தனி தனி உரிமை சட்ட பிரிவுகளை பயன்படுத்தி இதற்காக ஒரு சட்டம் ஒரு சட்டம் அல்லது அரசாணை உடனடியாக இயற்றப்பட வேண்டும்.
உயிர் இழக்கும் குடும்பத்தாரிடமிருந்து ஊடகங்கள் யாரும் வர வேண்டாம் என அறிக்கை வரவேண்டும் அப்படி வந்ததற்குப் பிறகும் யாராவது நேரலை செய்கிறேன் பேட்டி எடுக்கிறேன் என்று அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது சுடுகாட்டு வாசலிலோ இருந்தார்கள் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் நண்பர்கள் பணி புரிந்தவர்கள் என பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றால் ஊடகங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாராளமாக தெரிவிக்கட்டும் இல்லையென்றால் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிடட்டும்.
ஆனால் மக்களையும் இதில் குறை சொல்ல வேண்டி உள்ளது அவர்கள் பார்ப்பதால் தான் இவர்களும் காட்டுகிறார்கள் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் போராடுகிறார்கள் நீட் தேர்வு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது இதையெல்லாம் பற்றி வீடியோ போட்டாலும் செய்திகளாக எழுதினாலும் படிக்க அவர்களுக்கு ஆர்வம் இல்லை ஏனென்றால் மக்களுக்கு தேவைப்படுவது எமோஷனல் சென்சேஷன்!
Stop this nonsense right now!!!
Fun fact.
The largest funeral in human history wasn't for an emperor or pope.
It was for a Tamil leader Named C.N. Annadurai who died in 1969 and attracted an estimated 15 million mourners, according to Guinness World Records.
Gen Z க்கள் எந்த கட்சியையும் ஆதரிக்கலாம். அது அவர்கள் உரிமை. ஒரே வேண்டுகோள்: முடிந்த அளவு படியுங்கள். (வாட்ஸ் அப் அல்ல ). நண்பர்களுடன் கலந்துரையாடல் செய்யுங்கள். எந்த முடிவெடுத்தாலும் நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். இந்த நாடு, இந்த உலகம் உங்களுடையது.
🚨 Hockey India has not renewed PR Sreejesh as Head Coach to make a way for Foreign Coach!
During his tenure as Head Coach with the Jr Team
- 🏅Gold at Men's Junior Asia Cup
- 🥉 Bronze at Men's Junior World Cup
- 🥉 Bronze at Sultan of Johor Cup
Why Hockey India??? 🤦♂️
During the second wave of the COVID-19 pandemic, when the Union government threw up its hands during an oxygen supply crisis, I worked swiftly to bring oxygen from Odisha to Madurai — by trains and trucks — saving the lives of hundreds of patients at the Rajaji Hospital and hospitals across our southern districts.
When DMK assumed office in 2021, Madurai was recording 1,200–1,250 COVID cases per day. Within 30 days, we brought that number down to 150.
In nine years as MLA, we brought ₹12 crore in CSR funding to modernise every single government and Corporation school in the constituency: smart classes, libraries, toilets. We built 22 new ration shops, 23 anganwadis, 47 borewells, 8 community centres, and 3 scan machines so women no longer have to travel far for prenatal care.
This is my commitment to the people of Madurai Central. Not promises. A record.
புளி ஏப்பமும் பசி ஏப்பமும்
🗣️ 'நான் முதல்வன்' திட்டம் என்பது, வெற்றி பெற்ற மாணவர்களைத் தன் கணக்கில் எழுதிக்கொள்ளும் பிரில்லியண்ட் டுடோரியல் போன்றதுதான் என்று சமீபத்தில் ஒருவர் சொல்ல, பல பெரிய மனிதர்கள் அதே நக்கலுடன் அதைத் தங்கள் பக்கங்களில் போட்டுச் சிரித்தார்கள்.
புளியேப்பம் விடுபவனுக்கும் பசியேப்பம் விடுபவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
🛠️
ஆங்கிலத்தில் 'Enabling' என்று ஒரு சொல் உண்டு; அதாவது, ஒரு செயலை அவர்களாகவே செய்துகொள்ளும் தகுதியை உருவாக்குவதும், அதற்கான கருவிகளை எட்டும்படி தருவதுமே உண்மையான உதவி.
என் இருபதுகளில் குடிமைப்பணித் தேர்வுக்குப் படித்தபோது, பகல் வேலை முடிந்து இரவில் ஒண்டுக்குடித்தன வீட்டில் நான் கண்விழித்துப் படித்தால், குழந்தையும் மனைவியும் முதிய பெற்றோரும் தூங்க முடியாது. அதனால் சொந்தப் பணத்தில் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, இரவெல்லாம் அங்கேயே படித்துவிட்டு, காலையில் குளிக்க மட்டும் வீட்டுக்கு வந்து அலுவலகம் சென்ற அந்த நாட்களின் வலியும், இதையெல்லாம் மீறி குடிமைப்பணித் தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கப் பட்ட பாடும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும்.
🎯
இப்படியொரு சூழலில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றிபெற வழியமைத்துத் தரும் ஒரு தொலைநோக்குத் திட்டத்தை விமர்சிக்க, மடையர்களாக மட்டும் இருந்தால் போதாது; பிறர் வாய்ப்பைக் குறிவைக்கும் கயவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்தக் காணொளியில் பேசும் கூலித்தொழிலாளி-தையல்வேலை செய்யும் பெற்றோருடன் குடிமைப்பணித் தேர்வில் வெற்றிபெற்ற இந்த இளைஞனின் பேச்சைக் கேளுங்கள். அதைவிடச் சிறப்பாக, ‘காலத்தால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்கிற குறளைச் சொல்லி, அப்படியானால் 'நான் முதல்வன்' திட்டத்தில் எங்கள் குடும்பம் பெற்ற இந்தப் பெரிய உதவி எத்தனைப் பெரிது என்று அழகாக விளக்கும் அந்தத் தாயின் பேச்சையும் கேளுங்கள்.
மடையர்களும் கயவர்களும் வயிறெரிந்தால் நல்லதுதான்.
#NaanMudhalvan #CivilServices #TamilNadu #EducationForAll #Empowerment
கலைஞர் என்னுடைய கொள்கை நண்பர் .
எம்.ஜி.ஆர் அவர்களும் நெடுஞ்செழியன் அவர்களும் கொள்கையைவிட தன்னை முன்னிலைப்படுத்த முயற்சித்தனர்.
நான் கலைஞர் தலைமையேற்றால் தான் திராவிட இயக்கத்தின் கொள்கை பாதுகாக்கப்படும் என்பதால் கலைஞரை ஆதரித்தேன் .
நான் individual’s influence க்கு ஆளாக மாட்டேன் கொள்கை நட்பு தான் எனக்கு முக்கியம்.
- இனமான பேராசிரியர்.
If ever CBN plans to contest in Tamil Nadu I will change my residence and vote for him (For this plan alone)
@EPSTamilNadu@mkstalin please include this as a poll promise 🙏🙏 Otherwise tamil race will become extinct after 3-4 generations due to low birth rate