கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் இவர் தான். 😞
I have never posted such filthy cheap videos in my page. 🙁
See, the fate of Tamizhnadu 😟. Do we deserve this??
படித்த அறிவாளிகளுக்கும்
தறிகெட்ட தற்குறிகளுக்கும்
உள்ள வித்தியாசம் இது தான்.
என்ன ஒரு கணக்கு பாருங்கள்.
04-மே-2026 திங்கள் கிழமை வரை இந்த வீடியோவை சேமித்து வைத்து சரி பாருங்கள்.
இயற்கை மதிநுட்பத்துடன்,
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சரி பார்க்கப்பட்டது.
-அலிமாலிக் பீர் முஹம்மது
#StalinAgain #dmkfor2026
@Abishek36126819@PWilsonDMK@mkstalin Then I will set aside my political differences, and as a Tamilan, for our rights, I will take to the streets in protest. Even if they give a shoot-at-sight order, I will stand for my rights. You will show your support too, right?
உங்க வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் உள்ள இளைஞர்களிடம் இந்த வீடியோவை காமியுங்கள், புரிய வையுங்கள், அவர்கள் ஆபத்தான தற்குறிகள் என்று.... நமக்கு நாடு ரொம்ப முக்கியம்..🙏
திமுக ஏன் தேவை?
வெறும் சினிமாவை மட்டும் பார்த்துட்டு வாய்க்கு வந்தபடி பேசும் இளைஞர்களுக்கு மத்தியில் இவரைப் போன்று நன்றாக சிந்தித்துப் பேசும் அறிவுபூர்வமான இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறர்.
இந்த வீடியோவை பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
🙏