யோவ் @ssbalu6465 நம்ம @SanghiPrince அண்ணாவை ரவுண்ட் அப் பண்றங்க, கண்டுக்காம இருக்க. இதான் நீங்க காட்டும் நன்றியா, அவரால் ஆதாயம் அடைஞ்சதுல முதல் 3 பேர் ல நீங்க இருப்பதாக குரூப்ல @GirlFromSalem அக்காகிட்ட சொன்னாரு.நீங்களாவது கொஞ்சமாச்சும் விசுவாசமா இருங்க🤞
@BS_Prasad அய்யா சாரே, பொழுதன்னிக்கும் காப்பி பேஸ்ட் செஞ்சிகிட்டே இருக்கீங்க. கை வலிக்க வலிக்க எழுதிய @Bhairavinachiya 8.30 க்கு போட்டிருங்க்கங்க, ஆனா நீங்க 11.30 க்கு காப்பி பேஸ்ட் பண்ணி போடுறீங்க, உங்க மண்டல இருப்பதை மட்டும் எழுத பழகுங்க சார்.
@IndiaPostOffice@PMOIndia The post box at Velachery Post Office 600042 entrance is badly damaged With monsoon approaching, mail deposited will get exposed to rain Kindly arrange immediate replacement, the post box will not be able to protect letters and documents
🚩🚩🚩சர்வம் சிவமயம் 🚩🚩🚩
அஞ்சினேன் நாயேன்,
ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன்.
இங்கு வாழ்கிலேன் கண்டாய்...
திருச்சிற்றம்பலம்🙏
ஹர ஹர மஹாதேவ் 🙏
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த கண்காட்சியில் இருந்து நீக்கப்பட்ட காவியுடை திருவள்ளுவர் ஓவியம்.
வரைந்த பள்ளி மாணவர் தம்பிக்கு
பாராட்டுக்கள்...👍
வாழ்த்துக்கள் 🙌