வேங்கைவயல் மரணம்
அரச பயங்கரவாதம்...
செத்துப்போன பிணத்திற்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட உறவினர்களை காவல்துறை வேங்கை வயலுக்குள் அனுமதிக்கவில்லையாம்...
அதனால் பிணத்தை ரோட்டில் வைத்து உறவினர்கள் போராட��டம் செய்து வருகின்றார்கள்.
சமத்துவம், சமூகநீதி பேசிய தமிழ்நாட்டு மண்ணில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா.??
முள்ளிவாய்க்காலை சூழ்ந்த சிங்களப் படையைப் போல, மாற்றான் தாய் மனப்போக்குடன் வேங்கவயலை சூழ்ந்துள்ளது தமிழ்நாட்டு காவல் படை.
அப்பட்டமான அரசு பயங்கரவாதம்..
@collectoratedgl@TNDIPRNEWS@CMOTamilnadu இவை அனைத்தும் கண்துடைப்பு தான் ஒ௫ ஏழை எளிய வனுக்குக் கிடையாது ஊர் தலைவர் கவுன்சில் இன்னும் சில... பயன்பெறுகின்றன இதுக்கு ஒ௫ விளம்பரம்
எங்கள் மக்களுக்கு
பாதுகாப்பு இல்லாத
எங்கள் தலைவர்களுக்கு
பாதுகாப்பு இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட
மக்களின் பக்கம் நின்று
திமுக அரசை தொடர்ந்து
விமர்ச்சிப்போம்.
அதில்
தயக்கம் காட்டமாட்டோம்.
அவர்கள்
கொடுக்கும்
சீட்டுக்காக
பணிந்து போகிற
இயக்கம் அல்ல
#விசிக
1.அன்று 2.இன்று
இந்த சாலை வசதி செய்துகொடுத்த கடலூர்மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊
@cudcollector@CMOTamilnadu