TVK ஆட்சிக்கு இன்னொரு அடி :
3 தினங்கள் முன்பு Cyber Crime Wing காவல்துறை மூலமாக தன்னை TVK கட்சியை எதிர்த்த X தளத்தில் என் ID உற்பட பல ID எல்லாவரற்றையும் நீக்க முயற்சித்த TVK அரசின் காவல்துறையின் அந்த நடவடிக்கையை தவறு என நிறுத்தியது சென்னை உயர் நீதிமன்றம் இன்று. இதற்காக வாதாடி வெற்றி பெற்ற என் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
இப்போதும் சொல்றேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு...
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இரண்டையும் மொத்தமா சிறைக்கு அனுப்புவது தான் எமது முக்கிய பணியே... ஆக திரும்ப சொல்றேன் TVK அரசு உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ...
இலங்கை தமிழர்களுக்கு சீமான் செய்ததை விட காங்கிரஸ் அதிகம் செய்து இருக்கிறது - @KS_Alagiri // கண்டிப்பா சார். நீங்க செஞ்ச செய்கைலதான் பாதி இனமே அழிஞ்சு போச்சு ! நீங்க சொல்லாட்டியும் நாங்க மறக்க மாட்டோம் சார் !!
தி மு க வேண்டாம் என்று மூன்று அணிகள் போட்டியிட்டார்கள். அதில் விஜய் கட்சிக்கு 107 அண்ணா தி மு க வுக்கு 47 பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 என்று மக்கள் தி மு க வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அப்படி இருக்கையில் முதலில் விஜய் நாடியிருக்க வேண்டியது அண்ணா தி மு க தரப்பை தான் . மாறாக எந்த அணியை எதிர்த்தாரோ அதே அணியிலிருந்து கட்சிகளை உருவ நினைத்தது அறமற்ற செயல். அதைச் செய்த பின்னர் மற்றவர்கள் எதிர் அரசியல் செய்யக்கூடாது என்பது ஏற்புடையதில்லை.
Meet Mr.Karunas
Caste people support oda caste name vachu oru party start pannan..
Same caste people 90% irukura Constituency la contest pannan..
Same caste people seruppala adichi 3rd place ku anupi TVK va win panna vachutanga.
திமுக ஆட்சி ஒழிந்த பின்...
யாரை வேண்டுமானுலும் விட்டுடலாம்!
ஆனால்
மக்கள் பணத்தை திருடி, 16 கோடி ரூபாய்ல வாட்ச் வாங்கி கட்டிய இந்த சபரீசனை உள்ள வச்சு தோலை உரிக்கணும் என்பவர்கள் மட்டும் 🔁 பண்ணுங்க!
@CarrierMideaInd A new product failing within days and no proper support shows very poor quality and customer care.
@Midea — I need immediate action on this. Arrange a technician visit and resolve this issue (repair/replacement)
#Midea#CustomerComplaint#PoorService
@CarrierMideaInd@Midea a brand-new Midea 1.5 Ton AC just 20 days ago, and the compressor has already failed. I raised a complaint 3 days ago, but till now no technician has visited or contacted me.
This kind of service is completely unacceptable.#Midea#CustomerComplaint
@CarrierMideaInd
A new AC failing within days is not a minor issue—it clearly reflects poor manufacturing or quality control. I expect immediate actionand a full resolution (repair/replacement) without delay. @Midea this needs urgent attention.
#Midea#ConsumerRights#PoorQuality
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
மாரிதாஸ் : ராசா எனக்கு நோட்டீஸ் அனுப்புனத பிரேக்கிங் நியூஸ் போட்ட ஊடகங்களே நேத்து நான் ஆடியோ ரீலிஸ் பன்னேன் அதை எவனாவது போட்டிங்களடா
ஊடகங்களை செருப்பால் அடித்த மாரிதாஸ்......