நிறையா பேரு எங்கிட்ட கேப்பாங்க...
எப்டிங்க தண்ணி அடிக்கிறதல்ல... சிகரெட் தொடுறதேயில்ல... பொண்ணுக கிண்ணுக ன்னு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.... ஒங்களால மட்டும் எப்டி முடியுதுன்னு..
நான் சொல்லுவேன்...நல்லவனா இருந்து பாருங்க... அதுவே ஒரு மிக பெரிய போதைதான்ன்னு....