https://t.co/C0UVqFdgY9
அதிகாரப்பூர்வமாக முழுமனதோடு இணைத்துக் கொண்டேன் திராவிட முன்னேற்றக் கழகத்தில்.
தமிழ்நாடு காக்க
தலைவர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கரங்களை இன்னும் வலுவாக மாற்ற உறுதி கொள்கிறேன்
@arivalayam@mkstalin@DMKITwing@Udhaystalin
வெல்வோம் ஒன்றாக
இந்த வந்துட்டானுங்க இதுவும் திமுக சதினு.. கையும் களவுமா மாட்டின திமுக-னு சொல்லிடு தப்பிச்சுகோங்க..
அது கஞ்சா கசக்கினாலும் , லஞ்சம் வாங்கினாலும்..
அதுவும் இவனுக கொடுக்கும் விளக்கம் பாருங்க
“என் ஆபீசில வாங்க முடியுமாங்க.. எல்லாரும் இருக்கும் போது”
“எல்லாரும் இருக்கும் போது IPL மேட்ச் ல கஞ்சா கசக்க முடியுமா “ இப்படி நம்மடையே கேள்வியே திருப்பி விட சொல்லி எவனோ ஒருத்தன் ஐடியா கொடுத்துடு இருக்கான்.
எல்லாம் ஒரே பிட்டு… முதலில் சொன்னவன் குழந்தையை காட்டல இவன் கணக்கு கட்டல. மொத்தமா திமுக சதினு முடிக்கிறானுங்க.. சூப்பர்..
இதுவரை ஒரு சில கேள்வி மட்டும் கேட்டேன். இப்போ நீதிமன்றமே இதைக் கேட்ட பிறகு, நான் தைரியமா மீதியையும் கேட்கிறேன்.
1. ஒரு பொறுப்பில் உள்ளவரை விடுமுறைக்கு அனுப்பி, அதுக்கு பதிலா ஒரே ஒரு நாள் duty க்கு வந்தவரை வச்சு இந்த பத்திரம் பதிவு எப்படி நடக்கும்?? யார் சொல்லி இந்த ஒரு நாள் duty போடப்பட்டது?
2. இப்போ பத்திரப்பதிவு செஞ்சது யாரு, அவரை சஸ்பெண்ட் பண்ணா மட்டும் போதுமா? யாரு வித்தாங்க? யாரு வாங்குனாங்க? அவர்களை அரெஸ்ட் பண்ணிருக்கணும்ல? ஏன் இந்த நிமிஷம் வரை பண்ணல?
3. சரி, அந்த நபரை சஸ்பெண்ட் பண்ணிட்டீங்க.. ஆனா அதை கேள்வி கேட்க வேண்டிய ஆளுக்கு ஏன் பதவி உயர்வு உடனே கொடுத்து, பழநில இருந்து சென்னைக்கு மாத்துனீங்க??
4. நிலம் வாங்கியது, அமைச்சர் ரமேஷ் உறவினர்கள்னு சிலர் பேசியது பொய், அப்படிதான் நானும் நம்புறேன்.. ஆனா இப்போ இந்த பதவி உயர்வு அவர் துறையில் நடந்த உத்தரவுதான்! அதுவும் அவருக்கு தெரியாம நடந்துடுச்சா??
5. சரி எல்லாம் விடுங்க, இப்போ நீதிமன்றம் தலையிட்டு அந்த பத்திரப்பதிவு ரத்து செஞ்சிடுச்சு, இப்பவாச்சும், வாங்குனவங்க யாரு, வித்தவங்க யாரு, அவங்க background என்ன? Money trail எங்க இருந்து வந்துச்சு?! இவங்களுக்கு பின்னாடி இருக்க சார் யாரு?
இதெல்லாம் இனியாவது இந்த transparency அரசாங்கம் காட்டுமா??
இது எல்லாமே ஒரு சாமானியனின் logical சந்தேகங்கள். விடை கிடைச்சா மட்டும் போதும். கேஸ் போடுறதுன்னா, இந்த ஜட்ஜய்யா மேலயும், செய்தி போட்டா சன் டிவி மேலயும் போடுங்க சார் 🙏🏽🙏🏽🙏🏽
Nice மாற்றம் சார்.
விஜய் அரசின் இரண்டாவது அடி — சென்னை மக்களுக்கு
பரந்தூர் விமான நிலையத்திற்கு பிறகு, இப்போது குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து.
261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம் — சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து என்று கடந்த அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. இப்போது எல்லாம் போயே போச்சு.
OMR ஐடி காரிடரில் அந்த 80 ஏக்கர் நிலம் திடீரென்று அரசுக்கு எப்படி கிடைத்தது?
ஜேப்பியார் கல்வி டிரஸ்ட் ஆக்ரமித்திருந்த அரசு நிலம்த்தை சட்ட போராட்டம் மூலம் முந்தைய திமுக ஆட்சியில் வழக்கில் மீட்கப்பட்டது. கல்லூரி கட்ட OMRல் அரசு நிலத்தை வள்ளல் எம்ஜிஆர் ஜேப்பியாருக்கு கொடுத்தார், அரசு குடுத்ததோடு ஜேப்பியார் அருகில் இருந்த 80 ஏக்கர் ஆட்டை போட்டு கொண்டார், அந்த நிலத்தை தான் திமுக அரசு மீட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் ஜேப்பியாரின் மாப்பிளை. ஜேப்பியார் கல்லூரியின் இயக்குநர்.
தமிழ் நாடு அரசு ஏன் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து செய்தது என்பதை உங்கள் ஊகத்திற்க்கு விட்டுவிடுகின்றேன்
Super da
அட மங்குனி அமைச்சரே (அந்தாளு id யும் தெரியல, ஒரு மயிறும் தெரியல; யாராவது tag பண்ணுங்க பா)
அது தவறு அல்ல; திருட்டு.... கண்டிபிடிச்சது public... இப்போ நீங்க செய்ய வேண்டியது, திருடன் யார்? திருடனுக்கு துணை போனவன் யார்? திருட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகப் போவது நீயா, அல்லது பத்திரப்பதிவுத்துறை அமைச்சரா அல்லது ஊழல் அரசுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் நடிகர் விஜய் யா?? என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான்...
#திருட்டு_தவெக
தாய்மாமனின் தடியடி! .
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது கப்சா விஜயின் அரசு.
நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா?
முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்!
எவனோ ஒரு பேமானி 2 நாட்களுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் போட்டானே பள்ளி மாணவர்கள் கஷ்டப்பட கூடாதுன்னு 41 புதிய பேருந்துகள் மாணவர்களுக்கும் மட்டும் இயக்க பாடுனும் அந்த பேமானியை யாரவது பார்த்தீங்க
ஏன்டா இருக்கிற பஸ் எல்லாத்தையும் நிறுத்திட்டு என்னடா பண்ணுறது உத்தேசம்
100 கோடி ரூவா மேட்டர் வெளில வந்ததும், 1.5 லட்சம் வாங்குன ஊராட்சி மன்ற தலைவர் வீடியோவ வெளில விட்டானுங்க பாத்தியா? இவனுங்கள தற்குறி, சின்னப்பசங்கனு டீல் பண்ணிட்டு இருக்கோம்.
என் புருஷனை விட, விஜயதான் ரொம்ப பிடிக்கும்.
அக்கா, தங்கச்சியாவும் இருப்போம், அவருக்கு பொண்டாட்டியாவும் இருப்போம்,
இறந்து போன 41 பேரோட ஆன்மாவும் அவருக்குதான் சப்போர்ட் பண்ணும்,
எங்க விஜய்தான் என் புருஷன்.
~ ஏன்யா @arivalayam முக்கி முக்கி நீ திட்டங்கள் கொண்டு வந்ததுலாம் இவங்க வாழ்க்கையை மேம்படுத்தவா?!
அது எப்படி ரமேஷ் ஒரே நாளில் பத்திர பதிவு செய்ய முடியும்?
50 லட்ச ரூபாய் பெருமானம் உள்ள இடத்துக்கே ஒரு வாரம் ஆகுது?
50 இடத்தில் கையெழுத்து வாங்குறான்..
அப்ப இது மேலிட உத்தரவு படிவம் நடந்திருக்க 100% வாய்ப்பு இருக்கு இல்லனா வேலை போகும் என்று தெரிந்தும் எவனும் செய்ய மாட்டான்...
(Read it in theri movie voice)
லஞ்சம் கேட்டா தர முடியாதுனு சொல்லுங்க…
யாரு சார் கேப்பா?!?
யாரா வேணா இருக்கலாம்….
ஊராட்சி மன்ற தலைவரா இருக்கலாம்…!
மாவட்ட இணை செயலாளரா இருக்கலாம்..!!
அவன் தவெகல கூட இருக்கலாம்💥💥
தவெக செங்கல்பட்டு மாவட்ட இணை செயலாளர் contractor கிட்ட 1.30 லஞ்சம் வாங்கிய வீடியோவாம்😂😂
கொடைக்கானல் சார் பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்கு பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பு (Special leave vacancy) வழங்கப்பட்டது.
அவர் ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார் பதிவாளர் பணியில் இருந்து,
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அவரைஒரு நாள்மட்டும் பழனி சார் பதிவாளராக பணிபுரிய உத்தரவிட்டது யார் என்று விசாரித்தால் உண்மை தெரியவரும்..!
குன்னூர்ல பார்க்கிங் வேணுமான்னு கேட்டானுங்க.
பார்க்கிங் கட்டாம இருந்தா தான் கோவில் நிலத்தை ஏமாற்றி எடுத்துக் கொள்ள வசதியா இருக்கும்னு கேட்டிருக்கானுங்க போல.
நில அமுக்கி @RameshOffcl அவர்களே. இந்த இடம் நீதிமன்ற வழக்கு முடிந்து இப்போ தான் கோவிலுக்கு வந்ததாக உங்க அரசு சுற்றைக்கை விட்டு இருக்கு. அதெப்படி உடனே தெரியாமல் பதிவு நடந்திருக்கும்?? 🤔🤔
#TVKVijayFails
@MaridhasAnswers சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தெம்பு திராணி துணிச்சல் இருக்கா? @CMOTamilnadu உன்னால முடியாது
அமைச்சர் @RameshOffcl மேல கை வச்சா நாக்பூர் RSS ஆபிஸ்ல இருந்து ஃபோன் வரும்.