த.வெ.க விஜய் ஆட்சியில் பழனி கோயில் நில ஊழல் - நடந்தது என்ன ?
நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள், பதிவு செய்த அதிகாரிகள், தடுக்க தவறிய அதிகாரிகள் என இந்த குற்றத்தில் தொடர்புடைய யார் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் இது குறித்து social media வில் பதிவிட்டவரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைக்கிறது பாசிச அரசு.
#TVKFails #HRCE #Corruption
@niranjan2428 கடந்த திமுக ஆட்சியில் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்தது.
பெரிய அளவில் ஒரு விவசாய போராட்டம் கூட நடக்கவில்லை
ஆனா இன்னைக்கு டெல்டாவே பத்தி எரிகிறது
முழசா 5 மணிநேரம் கூட மின்சாரம் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை
செப்டம்பர் 2025
நவம்பர் 2025
மார்ச் 2026.
இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்னு அமைச்சர் சொல்றாரு.
ஏது நாமளா?
தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி.
நீங்க வந்து இரண்டு மாசத்தில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பஞ்சாயத்து.🤧
அடேயப்பா இணைய UP-களா... இதுதாண்டா நெசம்! 🔥
கண்டதெல்லாம் Like, Share, Impression-க்காக பதிவு போடுறதை நிறுத்துங்க.
அவன் வைக்குற Narrative-ல போய் சிக்காதீங்க.
அவன் எடுக்குற Strategyய முறியடிக்கிறது தான் இனி நம்மளோட Target. 💯
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ மட்டும் gpay ss ஆதாரம்.. லஞ்சத்தை ஒழிச்ச லட்சண டேஷ்...
துறையோட அமைச்சர் அப்படிங்கிற முறையில உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கனும் பதில் குடுப்பீங்களானு பாப்போம். @RameshOffcl
பழநி அடிவாரத்துல இருக்கிற தண்டபானி மடத்துக்கு சொந்தமானது அந்த நிலம்... கடந்த திமுக ஆட்சியல அந்த நிலத்த யாருக்கும் பதிவு செய்யக் கூடாதுனு சொல்லி பழநி கோவில் JC மூலமா சப்/ மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு பல முறை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கு அதன் மூலம் முறைகேடான பதிவுகள் தடுக்கப்பட்டிருக்கு, திமுக ஆட்சியில இருக்கும் போது அதாவது 2026 மார்ச் மாதம் 27ஆம் தேதி அந்த நிலத்த பதிவு செய்ய முயற்சி நடந்தது ஆனா அது தோல்வியில முடிஞ்சிருக்கு காரணம் திமுக ஆட்சியில மாவட்ட பதிவாளர் அலுவலுகங்களுக்கு குடுத்த முன்னறிவிப்பு கடிதத்துனால...
மார்ச் மாசம் பதிவு பண்ண முடியாத 100 கோடி மதிப்பிலான நிலத்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்த மூனே மாசத்துல வெறும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி எப்படி பதிவு செய்ய முடிஞ்சது?
100 கோடி மதிப்பு இருக்கிற அதுவும் ஒரு மடத்துக்கு சொந்தமான நிலத்த பதிவு செய்யும் போது அது அந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருப்பாங்களே உங்களுக்கு தெரியப்படுத்தலயா? இல்ல உங்க துறை சார்ந்த உங்க அதிகாரத்து கீழ இருக்கிற நிலம் சார்ந்த நிகழ்வுகள் என்ன நடக்குதுனே தெரியாம துறைக்கு அமைச்சரா இருக்கீங்களா?
ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்தில்
லாக் அப் மரணங்கள்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு,
கோவில் நில அபகரிப்பு புகார்,
போதைப் பொருள் பயன்பாடு,
ஊழல் குற்றச்சாட்டுகள்,
கடுமையான மின் பற்றாக்குறை,
மேட்டூர் அணைக்கு இன்னமும் நீர் திறக்காமல்,
கடுமையான சட்டமன்ற சீர்கேடு,
மாற்றுக் கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவது,
குதிரை பேரம்,
இன்னும் பல விஷயங்கள் நடந்து வருகிறது...
இதில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சி தரப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
1992-ல் சென்னை கிண்டியில் உள்ள TANSI Foundry மற்றும் TANSI Enamel Wire Factory-க்கு சொந்தமான நிலங்கள் Jaya Publications மற்றும் Sasi Enterprises நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பதவியைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான சொத்துகளை தனது நலனுக்காக வாங்கினார்.
சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவில் கூறப்பட்டது.
9 அக்டோபர் 2000 – சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் அபராதம் விதித்தது.
பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நடந்த கதை தனி.
இப்போ அறநிலையத்துறை பொடியன் ரமேஷ் செய்திருப்பதும் இதே வேலை தான், இப்போ வழக்கு போட்டு வைங்க, பிற்காலத்தில் தேவைப்படும் @arivalayam@DMKLegalWing@DMKITwing
செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?