ஓரு ரயில் நிலையத்தில் ஓரு ரயில் நிர்ப்பப்பது சாதாரண விஷயம் அல்ல 25 ஆண்டுகள் போராடடி கூட கிடைப்பதில்லை. ஆனால் ஓரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து. எந்த மக்கள் பதவியும் இல்லாமல் உங்களால் இதை எப்படி செய்யமுடித்ததோ.நீங்கள் செய்த உதவியை எப்போதும் மறக்கமாட்டோம் நன்றி அண்ணா @asuvathaman
இந்த முறை சொல்லி அடிக்குறோம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டம்ன்ற தொகுதியும் அடிக்குறோம் தட்டி தூக்குறோம்!!!!
இந்த முறை திருக்கோவிலூர் தொகுதி அதிமுக வெல்லும்!!!
#ADMK
@samooganidhi டேய் அண்ணன் பெயரை கெடக்கத்தாட
நாயே நீ சொல்ற கோடி லா பத்திரப்பதிவு ஆபீஸ் லா வேலை செய்யுற clerk வச்சிருப்பான்.IPS வேலையே விட்டுட்டு வந்தவருக்கு காசு லா ஓரு விஷயம் மா யா. நாயே
ராமசாமி மட்டும் இல்லனா #Annamalai ஒரே நாளில்
1.9 கிமி நீந்தி இருக்க முடியுமா?
90 கிமி சைக்கிள் ஓட்டியிருக்க முடியுமா?
21.1 கிமி மாரத்தான் ஓடி இருக்க முடியுமா ?
அது தானடா கொத்தடிமைகளா ?? 😁
கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
@annamalai_k@Tejasvi_Surya