#மகள் பிறந்திருக்கிறாள்! #மகிழ் பிறந்திருக்கிறாள்!!! 👼
ராணிக்கு குட்டி இளவரசி ஆகவும்
செல்லப்பனுக்கு செல்லம் ஆகவும்
பவுனுக்கு வைரம் ஆகவும்
இனியனுக்கு இனியவள் ஆகவும்
தங்கத்துக்கு முத்து ஆகவும்
சரவணனுக்கு சக்தி ஆகவும்
மலருக்கு மல்லி ஆகவும்
சூர்யாவுக்கு நிலவு ஆகவும்
And Finally We watched #FIR movie. 😍
Unexpected twist in climax....@TheVishnuVishal acting is awesome....
I'm proud to be an Indian Muslim ☪️
- Faizal Ibrahim Raiz 🔥
#KodittaIdangalaiNirappuga திரைப்படம் எப்போது digital platform-ல் வெளியாகும்?🤩 இதுவரை இந்த படத்தை பார்த்ததில்லை.🙄 பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா @rparthiepan ?🤔 வரும் 15-ம் தேதி பரிசாக எதிர்பார்க்கலாமா?😁😉💝