அசோக் நகருக்கு செல்ல வேண்டி இருந்தது.. ஆட்டோவில் போனேன், ரூ.159 ஆனது. திரும்ப வீட்டிற்கு வருவதற்கு வழி கேட்டபோது அருகிலேயே பஸ் நிறுத்தம் இருப்பதாய் சொன்னார்கள்.நின்ற 2வது நிமிடத்தில் பேருந்து வந்தது. டிக்கெட்டை வாங்கி உள்ளே அமர்ந்ததும் இது தந்த உணர்வை நிஜமாகவே சொல்ல தெரியவில்லை.
படிப்பை யாராலும் திருட முடியாது!
அம்மா.. அப்பா.. ஆசிரியர்கள்..
முதல்வரின் தேன்மிட்டாய் எக்ஸாம்பிள்!
full video link - https://t.co/fMt8j5KKqn
#MKStalin#dmk#HBDMKStalin
#BREAKING | "நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது" - தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!
#SunNews | #TNAssembly | #RNRavi