Dear Friends,
Thrilled to announce my next film and the first project from my production house, Underdog Films!
The film will be directed by my dear friend and an incredibly talented filmmaker @EashvarKarthic bro, the man behind #Penguin and #Zebra.
Really excited to embark on this journey together to bring a special story to the big screen.Need all you’re love and support dear friends 😊❤️🙏🏻
More Details soon!
#Sibiraj22
@Under_dogfilms #EashvarKarthic
#Underdogfilms
ஊழல் எப்படி குறைக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் 👌
சூப்பர் ஆனா மக்களுக்கு நல்லா தரமான பொருளை கொடுங்கள் 🙏
துவரம் பருப்பு கொள்முதல் - ரூ.187 கோடி மிச்சப்படுத்தியது தவெக அரசு...
திமுக அரசுடன் ஒப்பிடுகையில் ரூ.31 குறைவாக கொள்முதல்...
@CMOTamilnadu
TVK govt saves Rs 187 crore in three months in Tur Dhal procurement by paying Rs 31/kg less.
This is exactly what @Arappor@JayaramArappor have been saying for a decade in their complaints to TN govt, that procurement price for PDS essentials is too high due to cartelisation.
Super report @anbu_madras@xpresstn
மதுராந்தகம், ��ாராபுரம் இடைத்தேர்தல்கள் திமுக - அதிமுக - பாஜக கூட்டுச்சதியாலும், மக்களின் தீர்ப்பை திருட முயற்சித்த அயோக்கியத்தனத்தாலும் உருவாக்கப்பட்ட இடைத்தேர்தல்கள்.
தேர்தல் களத்தில் முழுக்க முழுக்க திமுக - அதிமுக - பாஜக கூட்டியக்கம் ஒருங்கிணைந்து வேலைசெய்துள்ளது.
தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல் களத்தை, சாதிய உள்புகைச்சலை வளர்த்தெடுப்பதன் மூலம் மத அபாயத்தின் காலடியில் சமர்ப்பிக்க திமுக - அதிமுக அடிமைத்தலைமைகள் முழுக்கத்தயாராகிவிட்டார்கள்.
சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர��ப்பை பிரதானப்படுத்திய திமுகவும், அதன் கோமாளித்தலைவர் ஸ்டாலினும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு இடத்திலும் பாஜகவை பற்றி மூச்சுவிடவில்லை.
இடைத்தேர்தலுக்கு நடுவே முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற குழுக்களில் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைப்பதவியை பெற்றுள்ளார்கள். மற்ற எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாஜகவுடன் தனிபேரம் பேசி இந்த குழுத்தலைமை பதவிகளை திமுக பெற்றுக்கொண்டுள்ளது. பாஜக அமைச்சரவையில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ ஒத்திகை இது!
SIR-ஆல் தோற்றுவிட்டோம் என அக்மார்க் கஞ்சா கசக்கி போல கையை தேய்த்துக்காட்டும் ஒப்பாரித்திலகம் மு.க.ஸ்டாலின், SIR ஐ பாஜகவுக்கு எதிரான அரசியலாக்காமல் தவெகவுக்கு எதிரான அரசியலாக மாற்றும் கண்ணீர் ட்ராமாவின் பின்னணி இதுதான்!
இந்தக் கள்ளக்கூட்டணியை மறைக்கவே மொத்த பிரச்சாரத்தையும் ஆபாச, வக்கிரத்த��க்குதல் முகாமாக திமுக கட்டமைத்துள்ளது.
அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் 2024ல் தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்த வாக்குகளை, அரசியலமைப்பை படுகொலை செய்து தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆட்சியை - சாமானிய மக்களின் ஆட்சியை கலைப்பதற்காக திமுக உள்வாடகைக்கு விற்றுப்பிழைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர், ஆருயிர் அண்ணன் விஜய் அவர்கள் ஆட்சி அமைத்த 4 மாதங்களில் சுமார் 75,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் குடும்பங்களை பலனடையச் செய்யும் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம், 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி எண்ணிக்கையிலான கட்டணமில்லா பயணங்களை உறுதிசெய்யும் மகளிர் வெற்றிப்பயணம் திட்டம், நாள்தோறும் கூடுதலாக 15 லட்சம் மாணவர்களை பலனடையச்செய்யும் காலை உணவுத்திட்ட விரிவாக்கம், 3.1 லட்சம் பால் உற்பத்தியாளர்களை பலனடைச்செய்யும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும், லட்சக்கணக்கான நுகர்வோர் பால் விலை உயர்த்தப்படவில்லை! 14 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 6300 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி என ஊழல் சாக்கடையில் தேங்கியிருந்த மக்கள் வரிப்பணம் நலத்திட்டங்களாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்த சாமானியருக்கான நல்லாட்சியை ஒழிக்க நினைக்கும் திமுக - அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை படுகொலை செய்வதற்கான துருப்புச்சீட்டாக மாறிவிடும்.
���னவே, தாராபுரம், மதுராந்தகம் பொது மக்கள் இந்த இடைத்தேர்தலில் அளிக்கும் வாக்குகள் இந்த அதிகார வெறிபிடித்த பாசிச பண்ணையார் கூட்டணிக்கு சம்மட்டி அடியாகவும், ஆபாச வக்கிர வாரிசுகளுக்கு செருப்படியாகவும் அமைய வேண்டும்.
சாமானியரின் அரசியல் அதிகாரத்துக்கும், பாசிச பண்ணையார் கூட்டத்துக்கும் நடக்கும் இந்த ஜனநாயக யுத்தத்தில் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவரான அண்ணன் விஜய்யின் பக்���ம் மக்கள் நிற்க வேண்டும் என அண்ணன் விஜய்யின் உறவாய், நட்பாய் இந்த அரசியல் களத்தில் நிற்கும் சாமானிய வீட்டுப்பிள்ளைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
போடுங்கம்மா ஓட்டு!
நம்ம விசில் சின்னத்த பாத்து!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வ���வு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்த��்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்��ியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ந���ஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாக��்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
தமிழ்நாட்டு மக்கள் don't deserve you @TVKVijayHQ. Especially, #DMKians, #ADMKians#Communist and #NTKians.
#விஜய் என்�� ஒரு மனுஷன் CM ஆயிட்டார்னு எவ்வளவு வன்மம், வெறுப்பு, சாபம் விட்டுட்டு திரியுறானுங்க. எந்த முதல்வரையும் இது வரை இவ்வளவு தரம் தாழ்த்தி வெளிப்படையா யாரும் பேசினது இல்ல, அவ்வளவு below the belt behaviour பண்ணிட்டு இருக்கானுங்க. அப்படி என்னதாண்டா உங்க வாழ்க்கையை கெடுத்தாரு அவரு?
இந்த 150 நாட்களில் அவரோட அரசு கொண்டு வந்த பல திட்டங்களில் உங்கள் குடும்பமு��், உறவுகளும் பயன்பேருமே தவிர, எதை இழந்துட்டீங்கனு இவ்வளவு, மனசாட்சி இழந்து நடந்துக்கரீங்க?
முதல் முறை ஒருத்தர் பெற முடியாத பெரிய வெற்றியை அடஞ்சா, விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் கடந்து, ஊர் பேர் தெரியாதவனை கூட, வாழ்த்துறதுதான் மனுஷனோட இயல்பே, அந்த அடிப்படை குணத்தையே இழந்து எப்படி இப்படி மாறி இருக்கீங்க.
அவர் தோற்று போயிருந்தா, அதே #திமுக இல்ல #அதிமுக கிட்ட ஆட்சி கிடைச்சிருக்���ும். அவங்க ஆட்சியை விட, எந்த விதத்தில குறையா இவரோட ஆட்சி நடக்குதுன்னு, இவ்வளவு வெறுப்போட சுத்திட்டு இருக்கீங்க?
@actorvijay - Now I wish, You shouldn't have come to politics, you could have simply enjoy your prime for another decade or two and settle down somewhere peacefully. Atleast in future, I wish you never come to power again, so, all these #Anti_VIjay elements could,
- enjoy, the same corrupted system, corrupted politicians,
- pay bribe for every govt service, job, tender
- the misogynist leaders
- enjoy, the suppression of minorities & dalits representation in politics
- footlick the dynasty rule
- overjoy about the govt & leaders who could support Pedophiles like #Veeramani....& many other great things.
My man gets nothing by being @CMOTamilnadu, but lost more already, he has a true intent, he makes efforts, works tirelessly, just to do something better to the people of #Tamilnadu, but they don't deserve you man, & you don't deserve all these non-sense they doing for you @TVKVijayHQ. I wish you never come to power again.