எதிரிக்கு எதிரி நண்பன்
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொதுவேட்பாளராக அறிவிக்கும் திட்டத்தை சீமானிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது திமுக தான், இந்த ஒரு மானங்கெட்டத���மான பேச்சுவார்த்தயை சீமானிடம் சென்று திமுக செய்தது முழுக்க முழுக்க முதல்வர் விஜய் மீதான காழ்ப்புணர்வில் மட்டுமே.
சீமான் திராவிடத்தை மட்டுமல்ல திமுகவையே அழிக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகளின் செல்லப்பிள்ளை அவனை அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு திமுக சென்று விட்டது
திமுக போட்டியிடாத சூழலில் அந்த வாய்ப்பை சீமானுக்கு வழங்கி விஜய் எதிர்ப்பை செய்ய நினைக்கிறது, தாய்மாமன் சீர் எடுத்துக் கொண்டு போனது கூட இந்த திட்டத்தின் வெளிப்பாடே.
வரக்கூடிய செய்திகளை பார்க்கும் பொழுது எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இடைத்தேர்தல் போல பணம் விநோயோகம் செய்வதை இந்த தேர்தலில் காண முடிகிறது. ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. திமுக மற்றும் அதிமுக கூட்டணி லட்சக்கணக்கான கோடி பணத்தை திருடி வைத்து உள்ளார்கள் போல !
What is secret of Increasing Indian trade with China? Want to know? Indian trade with China helps Indian traders & politicians in moving money outside of India. How? Let me explain how this racket works. I am an Indian say A & I create one company X in India and Y in say Dubai.