கரூர் 41 பேர் கொலைக்கு காரணம் விஜய் தான் என்ற உண்மையை இடும்பன் போலே அனைத்துக்கட்சிகளும் பேசவேண்டும்,
நீங்க ஆட்சிக்கு வர்றீங்க வரல
ஆனால் ஒரு கொடூர சம்பவத்தை பண்ணிட்டு ஒருத்தன் தனக்கும் அதற்கும் துளி சம்பந்தமே இல்லைனு மக்களை முட்டாளாக்கியிருக்கிறான் இன்னும் முயற்சிக்குறான்னா சாதரணமா கடந்து போகாதீங்க .
இந்த ஆய்வில் துவங்கியது நாளை கட்டப்பஞ்சாயத்து ரவுடீஸம் என்று வளர்ந்து நிற்கும்.
இன்றே இதை தவெக கட்சியினர் நிறுத்தாவிட்டால். திமுகவை போல் தவெகவையும் மக்கள் தூக்கி எறிவார்கள்..
தரமான சம்பவங்கள் உறுதி!!! ஊழல் சட்ட ஒழுங்கை பற்றி TVK கிட்ட கேள்வி கேட்க அதிமுக திமுகவிற்கு தகுதி இல்லை என்று மக்கள் புரிந்து விட்டார்கள்...
இனி களம் TVK vs NTK தான்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லையே. இந்த அரசு மக்களுக்கானதா எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்கானதா?
முழு காணொளி
https://t.co/17EF2XYQmt
இந்த மண்ணையும் மக்களையும் நேசித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மூலம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையீடுகள் மற்றும் வழக்குகளும் தொடர்ச்சியாக தொடுக்கப்பட்டு வருகிறது, நாம் தமிழர்🙏
@Seeman4TN@_ITWingNTK@NTKEnvWing
ராஜீவ் கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என்ற விம்பத்தை அப்துல் ரவூப் மரணச் செய்தி உடைத் தெறிந்தது. அதைவிட “பணம் தரலாம் உங்கள் மகன் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டான் என்று கூறுங்கள்” என்று தமிழகஅரசு மிரட்டியும் அப்துல்ரவூப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை