@SanjayL148149 டேய் தற்குறி உன் மாறி தற்குறி கூட்டம்னு பார்த்தியா அவன்கிட்ட இருக்குறது கொள்கை கூட்டம் டா அவனுங்களுக்கு வெற்றி தோல்வியெல்லாம் முக்கியமே இல்லடா தற்குறி ஒருத்தன் இருந்தா கூட செஞ்சிருவான் பார்த்துக்கோ
இதெல்லாம் செம்ம வீடியோ , நெருப்பான பேச்சி 👌👌
இது மாதிரி பேசும் பொழுது , தயவு செய்து Audio Quality நன்றாக வைக்கவும்.
சூப்பரான சம்பவத்தை பண்ணி விட்டார் அண்ணன் @dmk_raja அவர்கள்.. 🔥🔥🔥