அரசியலில் கொள்கை முக்கியம் தான். ஆனால் அதிகாரம் இல்லாத கொள்கை எதற்கும் பயன்படாது. அதிகாரம் இருந்தால்தான் கொள்கை செயல்படும். அதிகா��ம்தான் முடிவுகளை மாற்றும். அதனால்தான் அரசியலில் பல நேரங்களில் முடிவுகளை மாற்றுவது கொள்கை அல்ல… அதிகாரம்.
தனக்கென 107 எம்எல்ஏ-க்கள் இருந்தாலும் அதில் ��ின்றுவிடாமல் clear majority நோக்கி நகர்வது, எதிர்க்கட்சிக்குள் இருக்கும் பிளவை வாய்ப்பாக மாற்றுவது, இடைத்தேர்தல் மூலம் தங்களது பலத்தை அதிகரிக்க முயற்சிப்பது….இது முழுக்க முழுக்க power politics.
அமைதியா பெ��ுந்தன்மையோட இருந்து sympathy farming செய்ய வேண்டிய நேரத்துல, வயித்தெரிச்சல்ல வாயவிட்டு செருப்படி வாங்குறாங்க.
உள்ளதும் புடுங்கிட்டு போவப்போகுது.