@_kabilans "பிரேமலதாவை விட திருமா ஒன்னும் குறைவான தலைவர் அல்ல" என நீங்களே ஒப்புக் கொண்டாலும் திருமாவை விமர்சனம் செய்யும் நீங்கள் பிரேமலதாவை கண்டிக��கவில்லை.
முதுகெலும்பு இல்லாத இந்தச்சமூகம் எத்தனை அரசியல்படுத்தினாலும், அற்பத்தனமாய் சிதறுண்டு போகும்வரை அவர் பெரும் அவமானங்கள் தொடரும்.