அண்ணன் ,"ஜெயிலர் 2 சரியில்ல"ன்னு மக்கள்
எல்லாம் பேசணும்...
எப்படி?
கைதிங்க சில பேரை தப்பிக்க விடுங்க,..
ஜனங்க தானாவே ஜெயிலர் சரியில்லன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க...!!
அக்கா கார்த்திகாவின் கைதைக் கொண்டாடும் TVK கூட்டம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அக்கா கார்த்திகா கைது செய்யப்பட்டிருப்பது தேர்தல் நேரத்தில் போடப்பட்ட வழக்கில்தானே தவிர, TVK காரர்களைப் போலப் பாலியல் குற்றத்திற்காகவோ, போதைப்பொ���ுள் கடத்தியதற்காகவோ இல்லை!
சட்டத்தை நிலைநாட்டிய பக்கா மாஸ் லீடர் - தற்குறிஸ்!
நாம்: மெத் போன்ற போதை பொருள் கடத்தியவனை கைது செய்தாரா?
த.கு: இல்லை
நாம்: கொலை கொள்ளை கற்பழிப்பு செய்தவனை கைது செய்தாரா?
த.கு: இல்லை
நாம் : ஊழல் செய்த திமுகவினரையா?
த.கு: இல்லப்பா. மறியல் செய்த நாம் தமிழரை!
சூப்பர்ல?!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகா அவர���களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், கழக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என நாள்தோறும் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், மாற்ற��க் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும்.
பொய் வழக்கில் கைது செய்தது மட்டுமல்லாமல் உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் ஒரு அரசியல் பிரமுகரை அதிகாலை வீடு புகுந்து கைது செய்து 7 மணி நேரம் அலைக்கழித்து காவல் நிலையத்தில் வந்து 30 காவல்துறையினரை வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசவிடாமல் இழுத்து செல்வதெல்லாம் சர்வாதிகாரம்..
நீங்கள் சொன்னதை மீண்டும் உங்களுக்கு சொல்கிறோம் முதல்வரே "வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே வருவான் கீழே இருப்பவன் மேலே போவான்"