மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை இன்று கூடியது 19/2/2025 கீழ் நேத்தப்பாக்கம்
100 நாள் வேலை திட்டம் கூலி தொழிலாளர் ஊதியம் வழங்காததை கண்டித்து செய்யார் தாலுக்கா திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
#CPIM மதுரை மாநகர் - புறநகர் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டம் மற்றும் வீட்டுமனை கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் @SuVe4Madurai தலைமையில் சுமார் 15000க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா கேட்டு முறையீடு இயக்கம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு முன் வர வேண்டும் தமிழக அரசு உடனடியாக தொழிலாளர்கள் பிரச்சனையில் தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் 9/9/2024
100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் செயல்படாமல் இருக்கிறது இதற்கு எந்த அரசு பொறுப்பேற்கும் ஒன்றிய அரசா அல்லது மாநில அரசா
உடனடியாக வேலை வழங்க வேண்டும் உழைப்பாளிகளின் மே தின நல்வாழ்த்துக்கள் 🚩
நாம் இருக்கும் சமுதாயம் பல குப்பைகளை நம்முல் தள்ளுகிறது.
பிறருக்காக கவலை படாத ஒரு குறுட்டான் போக்கு சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்.
நம்மை அரசு காப்பாற்றும் என்று சின்ன குழந்தை அம்புலி மாமா நம்புவதை போல நம்புகிறோம்.
அரசு யாருக்கானது என்பதை தெரிந்து கொள்ள #ReadMarx.
💯 நாள் வேலை திட்டத்தில் கூலி உடனடியாக வழங்கிடு
தமிழ்நாடு விவசாய சங்கம்
கீழ் நேத்தப்பாக்கம் கிராமம் செய்யார் தாலுக்கா அனக்காவூர் ஒன்றியம்
திருவண்ணாமலை மாவட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் கீழ்நேத்தப்பாக்கம் தேதி 7/11/2023