அண்ணாமலை கட்சிக்கு எதுவும் செய்யவில்லை : திஜக
நாங்கள் 100 அண்ணாமலை யை உருவாக்குவோம்..... :அதே திஜக
அதான் அண்ணாமலை எதுவும் செய்ய லியே அப்புறம் எதுக்கு 100 அண்ணாமலை உருவாக்கிட்டு ஒரு 100 டொய்சி உருவாக்குங்க பொய் வழக்கு போட உதவும் 🤣🤣🤣🤣🤣
@TheScootyGirl1 அக்கா, அதிமுக நாளுக்கு நாள் சுருங்கிகிட்டே போவுதாமே!கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை ஆயிட்டுதாமே! இன்றைக்கு விராலிமலை விஜயபாஸ்கர்கூட விலகிட்டாராமே!
72 சீட் வாங்க வேண்டிய இடத்தில் 27 சீட் வாங்கிய இந்த 4 பேரு பிஜேபி க்கு செய்த துரோகத்தை விட அண்ணாமலை செய்தது பெரிய துரோகம் இல்லை..
கோவையில் பிஜேபி 1 சீட் தான் போட்டிப்போட வேண்டும் என்பது என்ன 'கல்வெட்டில் பொறித்து வைத்த வேத வாக்கா'?😡
இல்லை எடப்பாடி என்ன கடவுளா?
இல்லை எடப்பாடி என்ன left hand யில் தமிழக தேர்தலில் வென்றவரா?
இல்லை மோடி ஜி யை 2024 யில் ஆதரித்தவரா?
அண்ணாமலை யை கட்சி யை விட்டு அனுப்ப - பத்து தோல்வி எடப்பாடி யிடம் சரண் அடைந்து திட்டம் தீட்டி - வெளியில் அனுப்பி விட்டு இப்போது விளக்கம் கொடுக்குறாங்க 🤦♂️
7-8 மாசம் கோவை வடக்கில் வேலை செய்தாராம்... அ���்ணாமலையிடம் நான் விட்டு கொடுக்குறேன் என்று சொன்னாராம்... இந்த அரசியல் விளையாட்டு எங்களுக்கே தெளிவா புரியுது... அண்ணாமலைக்கு புரியாதா என்ன 🤦♂️
"பாப்புலர் லீடர் தமிழ் நாட்டில் எங்கு வேண்டுமாலும் நிற்கலாம் " - ஏன் நைனார் & வானதி அப்படி நிற்க வேண்டியது தானே. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி, இவங்க கூட பாப்புலர் லீடர் லீடர் தான் இந்த மூன்று பேரும் அவர்களுக்கு வேண்டிய தொகுதியில் தான் போட��டி போட்டார்கள்... ஸ்டாலின் அதிலும் தோ��்றார்.
கோவையில் 2 அல்லது 3 சீட் வாங்கியிருந்தால் அண்ணாமலை கண்டிப்பாக தேர்தலில் நின்றிருப்பார்...
அண்ணாமலை இந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்தது 200% சரிதான்...
@annamalai_k @ikkmurugan
தலைவர் அண்ணாமலையை வசைபாடி பக்கம் பக்கமாக write up எழுதும் தமிழக பாஜக நண��பர்களே, நண்பர்கள் அல்லாத elite பெருமக்களே, உங்க ஆதங்கம் புரிகறது.
பாஜகவை சார்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னாடி போவதை உங்க வசைபாடுகள் நிறுத்தாது.
மாறாக நீங்க பண்ண வேண்டியது, உங்க தலைமையிடம் “நமது சித்தாந்தம் மற்றும் கொள்கையில் எந்த சமரசமும் செய்யாத நமது கட்சியில், பூஜை அறையில் உள்ள கடவுள்கள் முன்னாடி அருவருக்கத்தக்க வகையில் அசிங்கசெயலில் ஈடுபட்ட ஒரு நபரை எப்படி தமிழகம��� முழுவதும் பல்லாயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் வேலை செய்��ும் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் தலைவன் ஆக்கலாம்” என்று கேள்வி எழுப்பதே!!!
இன்னைக்கும் பாஜக கொள்கையால் ஈர்க்கபட்டு கட்சியில் சேர்ந்து ஏதாவது பிரிவில் வேலை பார்க்கும் நபர்களிடம் போய் கேளுங்க “KT ராகவனுக்கு கீழே வேலை செய்வதை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க” என!!! கொட்டி தீர்த்திடுவாங்க!!!
@gagsshri@indhavaainko@BJP4TamilNadu How do you expect Mr.Annamalaiji to echo BJP's thinking when he has already left the party? Of-course view point of each individual differs.
Annamalai speaks abt Farming, Cattle and his vision for developing leaders from all sections of the society.
@BJP4TamilNadu supporters mock it as “வயலும் வாழ்வும்”
That’s why in TN, even after so many years, BJP is considered as the party:
Of the Elites
By the Elites
For the Elites
பாஜகவில் ஒரு சிலர் வன்மம் மற்றும்
பொறாமையால் மட்டுமே அண்ணாமலையை எதிர்க்கிறார்கள்… மற்ற சிலர் கொள்கை பிடிப்பு மற்றும் கட்சி மீதான பற்றின் காரணமாக எதிர்க்கிறார்கள்…
அண்ணாமலை பாஜகவில் இருந்த வரை திரு ஹெச் ராஜாவோ, SG சூரியாவோ, அஸ்வத்தாமனோ அல்லது வினோஜோ அண்ணாமலையை எதிர்த்து எந்த உள்ளடி வேலயோ அல்லது வன்மமோ வெளிகாண்பித்ததில்லை… இப்போது அவர்கள் பாஜகவைதான் தூக்கி பிடிக்கவேண்டும்…
ஆகையால் நான் சொன்ன முதல் ரகத்தையும் இரண்டாம் ரகத்தையும் ஒன்றாக treat செய்வது சரியில்லை…
ஆனால் @HRajaBJP சார்… தமிழகத்தில் உங்களை போன்ற சிலரை தவிர்த்து பார்த்தால் இது திஜக… பாஜக அல்ல… பாஜகவை விட்டு போனவர்கள் வேண்டுமானால் ஜெயிக்க மாட்டார்கள்… ஆனால் திஜகவை விட்டு சென்றால் சிறப்பாகவே வருவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்!
இவனுங்க கடந்த 10 நாட்களா அண்ணாமலைக்கு எதிரா காட்டற கொந்தளிப்புல, ஒரு 25% திராவிட கட்சிகளுக்கு எதிரா காண்பிச்சிருந்தா, பாஜக தமிழ்நாட்ல ��ப்பவோ வளர்ந்திருக்கும்…
முதல்ல அண்ணாமலை மோடியை விட்டு விலகியது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது… ஆனால் அண்ணாமலையின் சிந்தனைகளை இந்த கட்சி, கொள்கை மற்றும் சித்தாந்தங்களை எல்லாம் தாண்டி அடிப்படை மாற்றம் என்பதை நோக்கி உள்ளது…
அவரே சொன்னதுபோல பாஜக போன்ற ஒரு பெரிய கட்சிக்குள் இருந்தால், அதுவும் தமிழ்நாடு போன்ற ஒரு hostile ஆன ஈகோசிஸ்டத்தில், அந்த கட்சி சார்பாக பேசியே அல்லது விமர்சனங்களும்கு பதில் சொல்லியே பொழுது முடிந்துவிடும்… அவர் நினைத்ததை செய்ய முடியாது…
எப்போதும் அண்ணாமலை இனி தேசியத்திற்கு எதிராக பேசமாட்டார்… வட இந்தியர்கள் என அவர் போட்டது கணக்கெடுக்க வேண்டும் என போலீசுக்கு அவர் வைத்த கோரிக்கை… இதையும் சீமான் மற்றும் திராவிட அரசியலோடு முடிச்சுப்போடுவது தேவையற்றது… அப்படி திராவிட பாணியை அவர் கையில் எடுத்தால் நாமே அவருக்கு எதிராக நிற்போம் என அவருக்கும் தெரியும்…
அதனால் இனியும் சும்மா நொள்ளை நொட்டை சொல்லாமல், அவர் வேலயை அவரை பார்க விடுங்க… உங்க வேலைய (தமிழக பாஜக) நீங்க பாருங்க… இனிமேலாவது முடிஞ்சா கட்சிய வளர்க்க பாருங்க…
This is a movement for a real change!
@Maha_Periyavaa@Rajaramjvv கோயில்களுக்கு செல்லுங்கள், வழிபடுங்கள். எதற்கு உண்டியலில் காசு போடுகிறீர்கள்? கடவுள் பக்தியை மட்டும்தான் எதிர்பார்க்கிறார். பணம், காசு, பொருட்களை எதிர்பார்ப்பதில்லை. நாமாகத்தான் மன திருப்திக்காக அபிடேகம், உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிவிக்கிறோம். முட்டாள்களாக இருப்பது அரசின் தவறல்ல.
@political_spoof@Saffron_Anil_ ஏண்டா 🐖🌼nட moவne! "அடைந்துகோடா" என்பது வரையில் சரி ஆனால் அதற்கு மேல் தேவையில்லாத வார்த்தைகளை வீசியிருக்கிறியே அப்போ நீ பலதுக்கு பொறந்தவனாடா பன்னாடைப் பயலே!