அனைவரும் வாரீர்!
தலைவர் திரு @annamalai_k அவர்களின்
@WTLFoundation இயக்கத்தில் புதிதாக இணைந்தவர்கள், இணைய விரும்புபவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
சிறப்பு அழைப்பாளர்கள்
அண்ணன் திரு பழனி N கனகராஜ் அவர்கள் மற்றும் திரு வசந்த ராஜன் அவர்கள்.
#மாறுவோம்#மாற்றுவோம்
உடுமலை மற்றும் மடத்துக்குளத்து சட்டமன்றத்திற்கு உட்பட்ட We The Leaders ல் இணைந்த நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். 🙏
சிறப்பு அழைப்பாளர்களாக ���மது அருமை அண்ணன் திரு வசந்த ராஜன் அவர்களும் மற்றும் திரு பழனி N. கனகராஜ் அவர்களும் வருகை தந்து வழிகாட்டுகிறார்கள்.
We the Leaders புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வருகின்ற June 26 ஆம் தேதி உடுமலை – தாராபுரம் சாலையில் அமைந்துள்ள இந்திரா மஹாலில் நடைபெற உள்ளது.
அனைவரும் வாரீர்!!
@WTLFoundation
நமது ஆற்றல் மிக்க தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகர் இளஞ்சிங்கம் திரு @annamalai_k IPs அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#மாறுவோம்! #மாற்றுவோம்!
@WTLFoundation
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
I hereby submit my resignation from my position and the primary membership of the Bharatiya Janata Party. I am forever grateful and thankful to each and every Karyakarta of the BJP and RSS for the invaluable guidance, brotherhood, and support you have extended to me.
Wishing @annamalai_k avl a very happy birthday, Wishing you always
good health, happiness, and continued strength as you work tirelessly for the people. Your dedication, courage, and commitment to public service continue to inspire countless individuals across Tamil Nadu and beyond.
May this year bring you greater success, wisdom, and opportunities to serve the nation. Wishing you many more years of impactful leadership
ஆறுபடை வீற்றிருக்கும் அந்த ஆறுபடையப்பனின் பேராற்றலும் துணையும் கொண்டு, நீங்கள் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு புதிய அடியும், தமிழகத்தின் புதிய வரலாற்றுக்கான வெற்றிப் படிகளாய் மாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்! 🙏✨
எங்களது அன்புத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜூன் 4-ம் தேதி பிறந்தநாள் காணும் மாண்புமிகு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், எங்களின் வழிகாட்டி, அன்புத் தலைவர் இளஞ்சிங்கம் திரு. அண்ணாமலை IPS அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎉💐