Dear @beemji தலித் மக்களுக்கு எதிரான சாதி வன்முறை நடந்தால், நீலத்��ின் குரல் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று பார்த்து வரக்கூடாது ரஞ்சித் சார்.
DMK ஆட்சியில் உடனடியாக கேள்வி கேட்ட அந்த ரஞ்சித் சார் வேண்டும் .
இன்று TVK ஆட்சியில் நடக்கும் இந்த கொடூரத்துக்கும் அதே தைரியத்துடன் கேள்வி கேட்க வேண்டும். கேட்பீர்களா ??
சட்டசபைல உதய் கேள்வி கேட்டது அவை குறிப்புல இருக்கு... அதுக்கு விஜய் பதில் சொன்னது அவை குறிப்புல இருக்கா...!?
அவை குறிப்புல இல்லைங்க சார்... Xல அண்ணன் போட்ட ட்வீட் தா��் இருக்கு சார்..
நாயர்... இங்க ஒரு பெரிய கூட்டமே நடைமுறையில் இருக்கிற சட்டங்கள் கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் எல்லாத்தையும் புது ஆட்சி வந்து தா போட்ட மாதிரி நம்பி பரப்பிக்கிட்டு இருக்கு