TVK விஜய் அழைப்பை ஏற்று CPI , CPM , VCK கூட்டணி ஆட்சிக்���ு சம்மதிப்பது நல்லது.. ஆளுக்கொரு அமைச்சர் கொடுத்தால் ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைத்துவிடுங்கள்.. இதை விட நல்ல வாய்ப்பு உங்களுக்கு எப்போதும் இனி வரப் போவதில்லை!
இதற்கு மேல் தனி பெரும்பான்மை இல்லை என்று சொல்லி மீண்டும் ஒரு ��ேர்தல் நடத்த வேண்டும் என்று செல்வதற்கு, கூட்டணி ஆட்சியே எவ்வளவோ மேல்!
ஆமா உங்கள் கட்சி என்ன திமுகவிற்கு எழுதியா கொடுத்துள்ளீர்.. திமுக சீட்டு ஒதுக்கியதில் ஆரம்பித்து எப்படி நடத்தப்பட்டீர் என்பது அறிவீர். பிரேமலதாவிற்கு கொடுத்த முக்கியதுவம் 5 ஆண்டுகள் கூடவே இருந்த உங்களுக்கு கிடைத்ததா? அதை விட நல்ல மரியாதை தான் TVK கட்சியிடம் இருக்கும் என நம்புகிறேன். எனவே இதில் தவறு ஒன்றும் இ���்லை.
@RazzmatazzJoe Ttf task la Jack rayan kuda illa nu thana possesive la avalo polambikitea iruntharu nu kelunga bro. Love their bond always jack Chottu♥️🧿