என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
அவ்வளவுதான்….
தமிழகத்தின் தலையெழுத்து எழுத பட்டு விட்டது 🤷🏻
இனிமேல் தமிழ் நாட்டை அந்த கடவுள் கூட காப்பாற்ற முடியாது 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
அழிவு காலம் ஆரம்பித்து விட்டது
ரவுடிசம்
பிராத்தல்
போதை பொருட்கள்
திருட்டு
கொள்ளை
கொலை
இவையெல்லாம் இனிமேல் தாராளமாக தடையில்லாமல் நடக்கும்
மக்கள் தீர்ப்பு முதல் முறையாக தவறி விட்டது
என்றும் என் தலைவர் வழியில் என் பயணம் தொடரும்
இந்த தேர்தல் முடிவால் அந்த விஜய் நாய்க்கு ஜால்ரா போடும் தலைவர் ரசிகர்கள் என்ன அன்ஃபாலோ செய்து விடவும்
என் தலைவர் ஒருவரே
#Jailer2 அப்டேட் இல் சந்திப்போம்
இனிமேல் இங்கு நமக்கு வேலை இல்லை
#ThalaivarNirandharam
#ThalaivarForLife
இப்போ எல்லாம் தனுஷ் படம் பார்க்க தியேட்டருக்கு போனா, எதோ எழவு வீட்டுல போய் உட்காருற மாதிரி இருக்கு.
நான் பார்த்து வளர்ந்த தனுஷ்
இல்ல இது. 💔👎🏼
#Kara@dhanushkraja