சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
���ீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து வி��ும்.
கே.வி. ஆனந்த் ஒரு இயக்குநர் மட்டுமல்ல… காலத்தை முன்கூட்டியே வாசித்த தீர்க்கதரிசி! 🎬👏
அவ���் படத்தில் எச்சரித்த காட்சிகளை இன்று தமிழ்நாடு நிஜமாகப் பார்க்கிறது… ஆட்சிகள் மாறலாம், ஆனால் உண்மையைச் சொன்ன கலை நிலைத்தே நிற்கும்!
இந்த படம் வந்து 30 வருஷம் மேல ஆச்சு ஆனால் இன்னும் south side விசேஷம்னா இந்த பாட்டு போடமா எந்த பங்சன் நடக்காது இந்த பாட்டை over come பன்ன எந்த சாங் இல்ல பாரதிராஜா & ரகுமான் ❤❤❤
*சமூக வளைதளங்களில் தீயாய் பரவும்*
*#நீ#தூய#சக்தியா....?????ஓருஜினல் #தீயசக்தியா....????? பாடல்*
எச்சில் பிழைப்புக்கு பேருதான் தூய சக்தியா?
அண்ணா திமுக IT wing Vijay பொலந்துட்டு இருக்காங்க..
முதல்ல தமிழ் தாய் வாழ்த்து பாடலன்னு வருத்தப்படுற.. ஆனா, வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து.. இந்த மூனுக்குமே அவனுங்களுக்கு வி��்தியாசமே தெரியாதேடா..
எந்த முதிர்ச்சியும், அரசியல் நிலைபாடும் இல்லாத, சந்தர்ப்பவாத
த வ க்களையை ஆதரிப்பது சரியில்லை. நீங்கள் எவ்வளவு உள்ளர்த்தத்துடன் பேசினாலும், இதைத்தான் சொல்வேன்.
ஓட்டு அரசியல் அல்லவே நம் இலக்கு.
-தோழர் ரோகிணி