@PBascal திராவிட குடும்பத்தின் வாரிசு.. பெரியார் மண்ணில்
பிறந்த மாமணிகள் எல்லாம்
எப்படி தவெகாவிற்கு தாவின...???!!
குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதை விடுத்து..
தாங்கள் மட்டுமே யோக்கிய
சிகாமணிகள் என்று பேசுவது
எந்த பயனையும் தராது!
@SJB56856832 உண்மை தான் ஆனால் பிரச்சனைய மட்டும் பார்கிறவனுக்கு கண்ணாடி யிலும் பிரச்சினை தான்
தெரிகிறதாம் தேடித்துழாவினாலும்
தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தவர் கண்களுக்கு தெரியலயாம்.. 😂😂
@SJB56856832 அவுக பொய்யால் அவுகளே அசிங்கப்பட்டுக்கிறாக.. அவமானம் என்ற
எண்ணமே இல்லை போலும்
நாம்தான் வெட்கப்படனும்
இவர்கள் அதிகாரத்தின்
கீழ் இருப்பதற்காக!🤦