#Watch | திருவண்ணாமலை: ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலின் நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர்!
#SunNews | #WashingtonSundar | #Tiruvannamalai
"பா.ஜ.கவில் இருந்து கொண்டு பிரதமர் மோடிக்கு பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை.. 18 மாதங்களாக கருத்து வேற��பாட்டை பொறுமையாக மேலிடத்தில் எடுத்து கூறினேன்.. டிசம்பர் 4ம் தேதி பா.ஜ.கவில் இருந்து விலக முடிவெடுத்தேன்.."
கட்சியில் நடந்த பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசிய அண்ணாமலை - அடுத்து நடைபெறும் தேர்தலில் தன்னுடைய புதிய கட்சி போட்டியிடும் என்றும் அறிவிப்பு
#Annamalai | #Politics | #PolimerNews
தமிழ்நாட்டின் பல குடும்பங்களில்… தன்னுடைய அண்ணனோ, தம்பியோ, மகனோ, நண்பரோ முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒரு உணர்வு ❤️
Always love u #CMVijay sir 😘❤️😍
@actorvijay@TVKVijayHQ
🎥 @lingasamy21 🤗
Heartiest congratulations to my brother @actorvijay and his entire team of @TVKVijayHQ on the spectacular win in Tamilnadu. God bless you today, and always. Now look forward to seeing you lead, truly as the #JanaNayagan 🎉🎉🎉🎉🎉👍👍👍👍❤️❤️❤️❤️
#Vijay#TVKVijay#VijayCM
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.