Garments Manufacture/Exporters/Author/Writer/Entrepreneur/T Shirt/Collar Shirt/ புதுக்கோட்டை தமிழ் சங்கம் 2025 கட்டுரை பிரிவில் முதல் பரிசு பெற்ற டாலர் நகரம்
பேசிட்டே தான் இருக்கீங்க. ஆனால் தவறு செய்யும் தனியார் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பயப்படுகிறீர்கள். தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நடத்தும் திமுக நிர்வாகி நாராயணன் கட்டுப்பாட்டில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் இருக்கும் வரை எந்த ஒரு தனியார் கல்லூரியும் பல்கலைக்கழக உத்தரவை மதிக்க போவதில்லை. பிரின்டிங் செலவும், போஸ்ட் அனுப்பும் செலவும் சுத்த வேஸ்ட்.
முதல்வரே இல்லாமல் இது வரை இயங்கி வந்த கல்லூரிகளில் அறப்போர் புகாருக்கு பிறகு தான் முதல்வர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதுவும் எந்த அளவிற்கு உண்மையாக நடைபெறுகிறது என்று தெரியவில்லை. திமுகவின் நாராயணன் உத்தரவிடாமல் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு கூட செல்ல மாட்டார்கள். அப்புறம் எப்படி உண்மை நிலை தெரியும்? வாரம் ஒரு லெட்டர் எழுதி போஸ்ட் செய்துவிட்டு தூங்குவது தான் பதிவாளரின் பணியாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் இருந்து இந்த கல்லூரிகளில் சேர்ந்துவிட்டு வகுப்புக்கு வராமல் படித்து முடித்த சான்றிதழ் மட்டும் வாங்கிச்செல்லும் வழக்கம் எப்பொழுது தடுக்கப்படும்? அதையும் திமுகவின் நாராயணன் தான் சொல்ல வேண்டுமா?
@Viswanathan_INC@CMOTamilnadu@TVKVijayHQ
Another shameless refusal from the Public Information Officer (Ex) of the @tnhrcedept Ms. Vanmathi.
She has been promoted to the post of Additional Commissioner from the post of Joint Commissioner. She to WAS a good officer. She was victimized by a former Commissioner of the Department - one Dhanapal who was unceremoniously ousted from his post by former Chief Minister J Jayalalitha.
Vanmathi was under suspension only due to victimization by that Commissioner.
That's past history and she is now an Additional Commissioner and I wish her well.
It appears Madam forgot to post a (shameless and legally unsustainable refusal of information) to me. Almost a month after she signed (09.0 6.2026) this refusal of information, it is sent to me on 06.07.2026 and I received it today.
These are all mice in the room. Many of these @tnhrcedept including former Commissioners should be serving imprisonment for the elephants in the room - - The various instances of chronic looting of Temple Funds and Properties.
ஈரான் அமெரிக்காவிற்கு சவால் விடுப்பது எப்படி? : E book 93 (முக்கோண போர் பதட்டம் பகுதி 2) (Geo Politics) (Tamil Edition) https://t.co/5alXmlIoJn #Amazon via @Amazon
2026 தமிழக சட்டமன்ற தேர்தலும் புதிய முதல்வர் உருவாக்கிய ஆச்சரியங்கள்: 100 வது மின்னூல் (Tamil Nadu Political History) (Tamil Edition) https://t.co/qAXKfESwxL #Amazon via @Amazon
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
2026 - தமிழக அரசியல் சதுரங்கத்தின் புதிய ஆட்டம்: 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதத்தில் நடந்த நிகழ்வுகள் - E Book - 89 (Tamil Nadu Political History) (Tamil Edition) https://t.co/5OG1ioVCjC #Amazon via @Amazon