அதிமுக ஓட்டு விழுந்திருக்குன்னு சொன்னா நம்ப மாட்டாங்கன்னு TVK USE பண்ணிட்டாங்க போல பிஜேபி
இவ்வளவு ஓட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு விழ வாய்ப்பே கிடையாத���..
ஒரு மாநிலத்தில் 10-20 % முட்டாள்கள் இருக்கலாம் 40-50 % முட்டாள்கள் எல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது..
ஏதோ உள்குத்து இருக்கு...
SAME WITH WB & KERALA
முதல் 4,5 சுற்றுகள் தாண்டிய பின் தவெக பின்னடைவை நோக்கி செல்லும்... தேர்தல் நாள் அன்று எல்லா பக்கமும் தவெக விஜய் ஆதரவாளார்கள் காலைய��லேயே சென்று வாக்குகளை செலுத்து முடித்தனர். எனவே முதல் 3 சுற்றுகள் அவர்கள் வாக்கு முன்னிலை தான் இருக்கும்.. தெளிவான முடிவு 4,5 சுற்றுகள் தாண்டவே தெரிய வரும்.. கொஞ்சம் பொறுமை.. அதுக்குள்ளாக தவெக எல்லா பக்கமும் இனிப்புகள் கொடுக்க தொடங்கிவிட்டனர்... முதல் தேர்தலில் 11மணி அளவில் விஜயகாந்த் அவர்கள் 80 தொகுதிகளில் நெருக்கி முன்னிலை சென்றார் பின் என்ன ஆனது என்பதை அறிவோம். பொறுமை..
Having Axar and Kuldeep with 2 overs each, why would one go with Rana. There was no intent in the body language. Wondering what must running in Captain’s mind. #DCvsSRH
#MIvsGT Playing Naman Dhir at upper order is good for him and team. Will get more time at the crease and will start sealing the shows soon. 🤞🏽 Go big man !