*கனமழை எதிரொலியாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.*
பெரும்பாறை அருகே இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
#Kodaikanal#Dindigul#Dindigul360#Dgl360
#JaiBhim திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பழனிக்கு அருகில் உள்ள பொந்து புளி கிராமத்தில் உள்ள இருளர் மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான மளிகை பொருட்களை திண்டுக்கல் மேற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது @Suriya_offl 🙏❤️
தொடர் மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (10-11-2021) புதன்கிழமை விடுமுறை.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச விசாகன் இ.ஆ.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.
#Dindigul#Dindigul360#Dgl360
மழையால்பாதிக்கப்பட்டால்*
*பொது மக்கள் தங்களது பிரச்சினைகளை கூற*
*உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்*
#Dindigul#Dindigul360#Dgl360
*திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலை சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்ல தடை*
#kodaikanal#Dindigul#Dindigul360#Dgl360