@VanniTamizhVCK ஒரு மாநிலத்தின் முதல்வர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார் அப்போது எல்லாம் ஆட்சியில் பங்கு எடுத்து விட்டோம் என்று எதையும் கூறாமல் இருந்துவிட்டு🤦இப்போதும் அதையே பின்பற்றி இருக்கலாம்.இரண்டும் தவறுதான் பேசியது.
@AlimAlbuhari தன்னை யாரும் வெற்றி கொள்ளமுடியாது என்ற நினைப்பில் இருந்ததால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து ,சில கட்சிகளை சொந்த சின்னத்தில் நிற்க அனுமதிக்காத காரணத்தால் நிறைய நபர்கள் வாக்கு அளிக்கவில்லை.
@AlimAlbuhari அனைவருக்கு அவர்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தெரியும். அப்படி இருக்கையில் கூட்டணியில் வாக்குகள் எல்லார் வாக்குகளும் தான் சேர்ந்து வருகிறது சென்றால் என்ன தவறு இருக்கிறது கடைசி வரை அரசியல் அதிகார பகிர்வு இல்லை என்றால் அந்த கட்சி நிலை என்ன ஆகும்..
@Jayakanagaraja பிஜேபி பதவி கொடுத்தது அவர்கள் சொந்த கட்சியை சார்ந்தவர்கள், tvk கொடுத்தது மாற்று கட்சியை சேர்ந்த ஒடுக்கப்படவர்களுக்கு குரல் கொடுக்கும் கட்சிக்கு,..tvk ideological நிறைய பண்ணவில்லை ஆனால் திமுக power sharing என்ற ஒன்றை தரவில்லையே அதுவும் முக்கியமானது தான்.
@mariakumar_86@thirumaofficial They will never ever single majarity dmk separately won , kutani irunthaal thaan dmk won pannum illama pana. Mudiyathu enbathai ninaivil irukattum, innum solla ponal intha tholvikku karaname dmk it wing kutani katchigalai deal panna vitham thaan.
@News18TamilNadu சிந்தித்து பார்த்தால் புரியும் காங்கிரஸ் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத தலைவர்கள் வந்தார்கள் ,இன்றும் தலித் தான் தலைவர் கட்சிக்கு ஆனால் இது திமுக கட்சியில் சாத்தியமா🤦
@sinthanaivck@TVKVijayHQ Tvk கட்சியின் சிலீபர் செல் பற்றி பேசுவது ஏற்க தக்கது ஆனால் இன்னும் dmk கட்சியில் தலைவர்கள் எத்தனை பேர் ஊரில் ஊர் தெருவில் திருமா அவர்களின் பெயர் எழுத முடியும், விஜய் அவர்கள் உழைப்பு போட வில்லை ஆனால் வெற்றி அடைந்துவிட்டார் அவர் பிஜேபி இடம் செல்லவில்லை இது முக்கியம் .
@sinthanaivck@TVKVijayHQ நானும் கூட்டணி ஆதரவாளன் தான்.ஆனால் இது மக்கள் ஏற்படுத்திய ஒரு வாய்ப்பு இப்போது அவர்களிடம் ஒரு அமைச்சர் பதவியை வாங்கி உங்கள் கொள்கையை பிடிப்பை விடாமல் இருக்கலாம். கூட்டணியை விட்டு செல்ல வேண்டாம் அடுத்த முறை திமுக அரசியல் அதிகாரத்தையும் அதிக தொகுதியையும் உறுதிபடுத்துமா.
@sinthanaivck@TVKVijayHQ காங்கிரஸ் கட்சியிலாவது அதன் தலைவர்களின் பொறுப்பில் நேரு குடும்பத்தை சாராதவர்கள் எத்தனையோ பேர் வந்து விட்டார்கள், இப்போது இருப்பதும் ஒரு தலித் தலைவர். திமுக கூட்டணி இருந்து என்ன பயன் சமூக நீதி பேசிக்கொண்டு அதிகார பரவல் உண்டா அல்லது கூட்டணி கட்சியை அவர்கள் சமமாக நடத்தினார்களா🤦
@TigerTwitz அரசியல நல்ல நண்பன் கேட்டவன் என்று எல்லா பார்த்து கொண்டு இருக்க முடியாது ,அவர்களுக்கு அதிகாரம் தேவை அதை நோக்கி போக வேண்டியது தான் , கொள்கை சற்று ஒத்துபோனால் போதும்...