பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
பல்லவி அக்கா நினைப்பாங்க..
ஒரு சட்ட மன்ற உறுப்பினர் கூட பாக்காமல் இந்த திட்டு திட்டு திட்டுறாங்க....
உங்க ஒண்ணனுக்காக ஓட்டு போட்டாங்க மக்கள்.... ஆனால் கேக்குற கேள்விக்கு பதில் நீதாமா சொல்லணும்
🤦🤦🤦
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் பிரச்சனை....
ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், மதுரை ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு முதற்கொண்டு யார் எவ்வளவு பேசினாலும் அவர்களை கைது செய்யமாட்டார்கள், ஆனால் நம்மில் யார் பேசினாலும் கைது செய்வார்கள், அவர்களின் ஒரே நோக்கம் திமுகவை கைது செய்து பயமுறுத்த வேண்டும் அச்சுறுத்த வேண்டும் என்பதுதான்
இந்திரா காந்தியை பார்த்த இயக்கம் இது, நீங்கள் எல்லாம் எங்கள் கால் முடிக்கு சமம்.