Hon Min @Keerthana4VNR
ஆந்திராவின் அமைச்சர் திரு @naralokesh உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று பதிவு செய்து இருக்கிறார்
ஆந்திராவுக்கு சென்ற எந்த ஒரு முதலீட்டாளரும் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எவ்வித புகாரின் காரணமாக வரவில்லை. திமுக அரசுடன் முதலீட��களை ஈர்ப்பதில் ஆந்திரா அரசுக்கு பெரும் சவாலாக இருந்ததை பதிவு செய்துள்ளார்
இன்று முன்னாள் அமைச்சர் @TRBRajaa அவர்கள் இவ்வாறு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து தமிழ்நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்
இனி வரும் காலங்களில் ரீல்ஸ் உலகை வெளியே வந்து, நீங்கள் வகிக்கும் பதவிக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எ��ிர்பார்ப்பும்.
நன்றி.!
இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் #துருக்கி எவ்வளவு பெரிய துரோகியான நாடு இந்த உலக மக்களுக்கு...
அமைதி மார���க்கத்தின் நேர்மை நியாயம் தர்மம் எப்படி காப்பாற்றுகிறது என்று...
கடந்த தி.மு.க ஆட்சியில் அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் ���ன்ற நல்ல திட்டத்தை தான் கொண்டு வந்தார்கள்..! ஆனால் அவர்கள் செய்த வேலை என்ன தெரியுமா..? இது தான் சமூக நீதியா..? ஒரு பிச்சைக்காரனிடமிருந்து 10 ரூபாய் பிடிங்க�� அவனுக்கு 5 ரூபாய் கொடுப்பது தான் தானமா..? முதலமைச்சர் விஜய் அண்ணா எங்களுக்கு விடியல் கொடுங்க.. தலைமைச் செயலகத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி
#CMVijay #TVK #DMK #PTTeachers
தவெகவிடம் தோற்றதை விட திமுகவுக்கு மிகப்பெரிய மன உலைச்சல் என்ன தெரியுமா?தவெக அரசு நீண்ட நாள் நீடிக்கக்கூடாது என்பதை விட திமுகவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?விஜய் முதல்வர் ஆனதை விட திமுகவுக்கு மிகப்பெரிய எரிச்சல் என்ன தெரியுமா?தொகுதி உடன்பாட்டில் நெருக்கடி தந்து தேமுதிகவை விட எண்ணிக்கை குறைத்த பிறகும் விசிக இரண்டு இட���்களில் எப்படி வென்றது?கம்யூனிஸ்டுகளை போல் இல்லாமல் அமைச்சரவையில் விசிக ஏன் சேர்ந்தது?அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்கும் நிலையில் நாம் வைத்திருந்த விசிக அமைச்சரானால் எப்படி ஏற்றுக்கொள்வது?இந்த வயிற்றெரிச்சல் வன்மம் தான் திமுகவை வாட்டி வதைக்கிறது!விசிக பெற்ற வெற்றி எல்லாம் திமுகவால் வந்தது என்றால் திமுக பெற்ற வெற்றி யாரால் வந்தது?இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் அடித்தட்டு மக்கள் அதிகாரம் பெறுவதை விளிம்புநிலை மக்களுக்கான கட்சி வளர்வதை திமுக ஒருபோதும் விரும்பியதில்லை விரும்பாது!.
தாய் சிறுத்தையின் சீற்றம்!!!
சென்ற ஆண்டு புதுக்கோட்டை மா��ட்டம், கந்தர்வக்கோட்டையில் (23-05-2025) #புரட்சியாளர்_அம்பேத்கர் சிலை திறப்புக்கு #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் சிறுத்தைகளின் கோபத்தின் சீற்றத்தில் இருந்து எழுந்த���ு...
#ROOT_MAFIA | ரூட் மாஃபியா என்றால் என்ன ? ☠️☠️☠️☠️
இவர்கள் லட்சக்கணக்கான போலியான Facebook அக்கவுண்ட் , Instagram அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். இவர்கள் ஒருவர் மட்டுமே பல லட்சக்கணக்கான இணையதள அக்கவுண்ட்களை ஒரு கணினியின் மூலமாக பல போலி அக்கவுண��ட்களை இயக்குகிறார்கள் . இதன் மூலமாக யார் அரசியலுக்கு வரவேண்டும் யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று போலி பார்வையாளர்கள் மற்றும் போலி லைக்குகளை பெற்றுக்கொண்டு புரிதல் இல்லாத மக்கள்களை கவர்ச்சியான மற்றும் கலர்ஃபுல்லான வீடியோக்களை பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள்..!!!
இது போல்தான் இருக்கும்...