விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடித்த போது அவர் கூறிய வார்த்தைகள்:
"நேத்து மண்டபத்தைப் போய்ப் பார்த்தேன் சார். இடிஞ்சுகிடக்கிற மண்டபத்தைப் பார்த்தா, குடல் அறுந்து தொங்குற மாதிரி இருக்கு. வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில் போட்டுச் சம்பாதிச்சதில்லை; ஊழல் பண்ணிச் சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்ட��க் கட்டி முடிச்ச மண்டபம். அது இன்னிக்குக் கண்ணெதிரே நொறுங்கும்போது மனசில் சுருக்குனு ஒரு வலி. அவ்வளவுதான்..!"
(1 ஏக்கர் 56 செண்ட் இடத்தில் வெறும் 20 செண்ட் இடத்தை தான் விட்டானுக. அந்த இடத்தில் தான் இன்று அந்த நல்ல மனிதனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறார்.)
It was a privilege to meet His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum. His visionary leadership on a wide range of issues is truly commendable. @HHShkMohd
நடிகர் பாலகிருஷ்ணாவ கிண்டல் பண்ணி நிறைய வீடியோ பாத்துருக்கோம் , ஆனா அவரு நம்ம தமிழ் சினிமால கூட இதுவரைக்கும் எந்த ஹீரோவும்செய்ய துணியாத ஒரு நல்ல விஷயத்தை எடுத்து புரியும்படி சொல்லி இருக்காரு வெல்டன் பாலையா..🔥🙏