@teakkadai1 நீங்க எழுதற மாதிரி எல்லாம் உத்தமர்கள் இல்ல DMK காரங்க sir. இது தான் நடக்கும்
தன் கீழ் இருக்கும் SC/ST கிராமங்களில் TVK வுக்கு vote அதிகம் போயிருக்குன்னு தெரிஞ்ச அங்க போய் சாதிய சொல்லி காசே கேட்டு அந்த பகுதி கி. செ மிரட்டு வாங்க.
@bheemboii Convince பண்ண try பண்ணாங்க. அதுலயும் என் 5 year girl அப்பா என் ஓட்டு ம்ம் தம்பி vote ம்ம் விஜய் க்கு தான் சொல்றா. Ntk க்கு vote போடலாம்னு பார்த்த சாட்டை and சீமான் அவர்களின் விஜய் பற்றிய பேச்சு பிடிக்கல
@bheemboii நான் என் வாழ்க்கையில் நினைச்சு கூட பாக்காதத பண்ணினேன் இந்த எலெக்ஷன் ல - அதிமுக க்கு ஒட்டு போட்டேன். பிஜேபி alliance நாள சுத்தமா admk வுக்கு vote போட பிடிக்கல. ஆனா கருணாஸ் மாதிரி சாதி வெறியன எங்க தலையில கட்ட பாக்குது dmk. Tvk க்கு vote போட பிடிக்கல. Wife ம்ம்ம் பிள்ளையும் எவ்வளோவோ
@gypsy_online5 என்னுடைய மாமனார் எல்லாம் ஒரு தீவிர திமுக ஆதரவாளர். மொத்த குடும்பமும் திமுக வுக்கு தான் ஒட்டு போடும் எப்பவும். ஆனா இந்த எலெக்ஷன் ல மொத்தமும் TVK க்கு போட்டாங்க
@karna_sakthi இல்ல தெரிஞ்சு என்ன பண்ண போறே. தெரிஞ்சு போட்டவன் எல்லாம் ஊருக்கு நல்லது செஞ்சு கலைச்சு போய்ட்டாங்களா. என் தொகுதி சிவகங்கை அங்க dmk candidate கருணாஸ். அவனுக்கு சாதி அரசியல் கட்ட பஞ்சாயத்து இத விட்ட என்ன தெரியும். பரம்பரை பரம்பரையா dmk காரங்க மட்டும் ஜெயிச்சு சம்பாதிக்கணும்
@Saattaidurai உன்னுடைய அருவெறுப்பு பேச்சும் கீழத்திரமான TVK எதிருப்பு கிண்டல் கேலி மட்டுமே என்னை உன் கட்சிக்கு ஒட்டு போடாம தவிர்த்தது. என்னுடைய சிவகங்கை தொகுதியில் எனக்கு இருந்த ஒரே option NTK தான். ஆனால் உன்னால் மட்டுமே ntk வை வெறுதேன்.
@deepan_civileng Yesterday, I saw my daughter and her two friends, who are 8 years old, shouting that DMK is a theeya sakthi and they will vote for Vijay."
I was like whatttttt
@iam_vampire_0 நானெல்லாம் டிப்ளமோ வ distinction la பாஸ் பண்ணிட்டு BE படிக்க ஆசைப்பட்டு அப்ப்ளிகேஷன் full பன்னி வீட்ல காட்டும்போது குடும்ப கஷ்டம் மேல படிக்க வேணாம். வேலைக்கு போன்னு அதோட என் கனவை முடிச்சு வச்சுட்டாங்க. அதுக்கு அப்புறம் குடும்ப சூழ்நிலையால் மேல படிக்க முடியல