BREAKING 🚨: Don’t replace your iPhone when the battery starts draining.
BREAKING 🚨: Don’t replace your iPhone when the battery starts draining.
BREAKING 🚨: Don’t replace your iPhone when the battery starts draining.
Apple won’t say this out loud…
But your settings are draining your battery faster than they should.
I tested this myself.
Same iPhone.
Same usage.
Battery jumped from 6 hours → 10 hours just by fixing a few settings.
No new phone.
No paid apps.
No tricks.
Here’s exactly what I changed 👇
6/ Email Notifications.
Settings → Mail → Accounts → Fetch New Data → Turn off Push, change Fetch to every 15 minutes.
Push = Your iPhone asking the server every second "Any email? Any email? Any email?"
Chill out a bit. You're not the CEO who has to reply to emails within 3 seconds.
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
தற்போதைய தகவல்:
இடைத்தேர்தலில் அதிமுக நிற்க வைத்து அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைய செய்வது தான் லீமா ரோஸ் ஆதவ் திட்டம் - லாட்டரி மாபியா அதற்கு அடுத்த வேலையை தொடங்கிவிட்டது.. EPS கூடுதல் எச்சரிக்கை அவசியம். இடைத்தேர்தல் பின்பாக மீண்டும் பிளவு ஏற்படுத்தலாம் - தற்போது காத்திருப்போம். இது தான் லாட்டரி மாபியா திட்டம்.
SP வேலுமணியிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு "TVk கட்சிக்கு ஆதரவை திரும்ப பெருவீர்களா? என்ற கேள்விக்கு இது தேவையில்லாத கேள்வி என மழுப்பிவிட்டு சென்றார்". அந்த பேட்டியை நன்கு கவனிக்கவும்.. அவரை ஆம் ஆளும் தவெக கட்சிக்கு ஆதரவை வாப்பஸ் பெற்றோம் என சொல்ல சொல்லுங்கள்.
அதிமுகவில் இருந்து எவன் எவனையோ இழுத்துட்டு போகும் லாட்டரி மருமகன் ஆதவ் - அவர் மாமியார் லீமாவை கூட்டி போய் மந்திரி ஆக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்... ஏன் போகவில்லை! அந்த லீமா ரோஸ் வந்ததே சோபா கொடுத்து வேலையை முடிக்கத் தான்.
இது என்ன காலம் காலமா அதிமுகவில் இருந்த லேடியா..
அத்தோடு விசிக கம்யூனிஸ்ட் இல்லாமல் தனி பெரும்பான்மை கொண்டு வந்துவிடுவது என திட்டம்.
லாட்டரி கும்பல் தலைவி வந்து இன்று எதோ தியாகிகள் பேசி பேசிட்டு இருக்கு.... இவனுகளுக்கு என்ன வரலாறு இருக்கு? 10 லட்சம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியது , பல லஞ்சம் குடும்பம் குடுமபாக தற்கொலைக்கு தூண்டியது, அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்தது , ஹவாலா , கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது இது தானே? இந்த லட்சணத்தில் ஊரை அடிச்சு சம்பாரித்த காசில் ஆளுக்கு 10 கார் வைத்துக் கொண்டு ஆடம்பரத்தின் உச்சத்தில் வாழும் இந்த கும்பல் மருமகன் "மகாத்மா காந்தி" புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர் தான் என் அரசியல் - என பேசி திரிகிறான் என்றால் அதை நம்பும் ஏமாறும் மக்கள் இருக்கிறார்கள் என்றால் இது தான் சமூகத்தின் அவலம்.
லீமா ரோஸ் ஆதவ் நடத்தும் நாடகம் இதுவே!
கடந்த மூன்று நாட்களாக சென்னையின் நிலைமை இதுதான்!
வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க @TVKVijayHQ சார்!
#TVKFails
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் மிக அருவருப்பான பதவி ஏற்பு விழாவை யாரெல்லாம் பார்க்க மாட்டீங்களோ அவங்க மட்டும் RT பண்ணுங்க! 🤮
#விஜய்_எனும்_அருவருப்பு#TVK#DMK#ADMK
அவிநாசியின் விடியலுக்காக... நம் வெற்றிக் வேட்பாளர் டாக்டர் கோகிலா மணி! ☀️
அவிநாசி சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காக, மக்களின் தேவைகளை அறிந்த நம் வீட்டு மகள், டாக்டர் கோகிலா மணி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!
தமிழக முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டின் பெருமை நிலைக்கவும் ஒன்றிணைவோம்! 🤝
📍 தொகுதி: 112. அவிநாசி
☀️ சின்னம்: உதயசூரியன்
#Avinashi #DMK #MKStalin #Udayasuriyan #VoteForDMK #TamilNaduElection #DrKokilaMani #அவிநாசி #உதயசூரியன் #ஸ்டாலின்அரசு